×

பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங்களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான 20:122 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:122) ayat 122 in Tamil

20:122 Surah Ta-Ha ayat 122 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 122 - طه - Page - Juz 16

﴿ثُمَّ ٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَتَابَ عَلَيۡهِ وَهَدَىٰ ﴾
[طه: 122]

பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங்களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் அவரை செலுத்தினான்

❮ Previous Next ❯

ترجمة: ثم اجتباه ربه فتاب عليه وهدى, باللغة التاميلية

﴿ثم اجتباه ربه فتاب عليه وهدى﴾ [طه: 122]

Abdulhameed Baqavi
pinnar, (avar mannippuk korave) avarutaiya iraivan avarutaiya kurrankalaiyum mannittu avarait terntetuttu nerana valiyilum avarai celuttinan
Abdulhameed Baqavi
piṉṉar, (avar maṉṉippuk kōravē) avaruṭaiya iṟaivaṉ avaruṭaiya kuṟṟaṅkaḷaiyum maṉṉittu avarait tērnteṭuttu nērāṉa vaḻiyilum avarai celuttiṉāṉ
Jan Turst Foundation
pinnar avaratu iraivan avarait terntetuttu avarai mannittu nervaliyum kattinan
Jan Turst Foundation
piṉṉar avaratu iṟaivaṉ avarait tērnteṭuttu avarai maṉṉittu nērvaḻiyum kāṭṭiṉāṉ
Jan Turst Foundation
பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek