×

(நபியே!) தொழுது வருமாறு நீர் உமது குடும்பத்தினரை ஏவுவீராக. நீரும் அதன் மீது உறுதியாக இருப்பீராக. 20:132 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:132) ayat 132 in Tamil

20:132 Surah Ta-Ha ayat 132 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 132 - طه - Page - Juz 16

﴿وَأۡمُرۡ أَهۡلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصۡطَبِرۡ عَلَيۡهَاۖ لَا نَسۡـَٔلُكَ رِزۡقٗاۖ نَّحۡنُ نَرۡزُقُكَۗ وَٱلۡعَٰقِبَةُ لِلتَّقۡوَىٰ ﴾
[طه: 132]

(நபியே!) தொழுது வருமாறு நீர் உமது குடும்பத்தினரை ஏவுவீராக. நீரும் அதன் மீது உறுதியாக இருப்பீராக. (இதற்காக) நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை. உமக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுக்கிறோம். முடிவான நன்மை இறையச்சத்திற்குத்தான்

❮ Previous Next ❯

ترجمة: وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى, باللغة التاميلية

﴿وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى﴾ [طه: 132]

Abdulhameed Baqavi
(napiye!) Tolutu varumaru nir umatu kutumpattinarai evuviraka. Nirum atan mitu urutiyaka iruppiraka. (Itarkaka) nam um'mitam etaiyum ketkavillai. Umakku ventiyavarrai ellam name kotukkirom. Mutivana nanmai iraiyaccattirkuttan
Abdulhameed Baqavi
(napiyē!) Toḻutu varumāṟu nīr umatu kuṭumpattiṉarai ēvuvīrāka. Nīrum ataṉ mītu uṟutiyāka iruppīrāka. (Itaṟkāka) nām um'miṭam etaiyum kēṭkavillai. Umakku vēṇṭiyavaṟṟai ellām nāmē koṭukkiṟōm. Muṭivāṉa naṉmai iṟaiyaccattiṟkuttāṉ
Jan Turst Foundation
(napiye!) Um kutumpattinarait tolutu varumaru nir evuviraka! (Tolukaiyin mitu) nir porumaiyum, urutiyum kontiruppiraka! Nam um'mitam unavu ketkavillai anal umakku unavai nam kotukkirom; irutiyakac ciranta nilai payapakti(yutaiyoru)kkut tan
Jan Turst Foundation
(napiyē!) Um kuṭumpattiṉarait toḻutu varumāṟu nīr ēvuvīrāka! (Toḻukaiyiṉ mītu) nīr poṟumaiyum, uṟutiyum koṇṭiruppīrāka! Nām um'miṭam uṇavu kēṭkavillai āṉāl umakku uṇavai nām koṭukkiṟōm; iṟutiyākac ciṟanta nilai payapakti(yuṭaiyōru)kkut tāṉ
Jan Turst Foundation
(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek