×

(நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம் கொடுத்தவற்றின் பக்கம் நீர் உமது பார்வையைச் செலுத்தாதீர். இவை 20:131 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:131) ayat 131 in Tamil

20:131 Surah Ta-Ha ayat 131 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 131 - طه - Page - Juz 16

﴿وَلَا تَمُدَّنَّ عَيۡنَيۡكَ إِلَىٰ مَا مَتَّعۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّنۡهُمۡ زَهۡرَةَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا لِنَفۡتِنَهُمۡ فِيهِۚ وَرِزۡقُ رَبِّكَ خَيۡرٞ وَأَبۡقَىٰ ﴾
[طه: 131]

(நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம் கொடுத்தவற்றின் பக்கம் நீர் உமது பார்வையைச் செலுத்தாதீர். இவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே! அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் இவற்றை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.) ஆனால், உமது இறைவன் உமக்குக் கொடுத்திருப்பதோ மிக்க மேலானதும் நிலையானதுமாகும்

❮ Previous Next ❯

ترجمة: ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا, باللغة التاميلية

﴿ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا﴾ [طه: 131]

Abdulhameed Baqavi
(Napiye!) Avarkalil cilarukku cukamanupavikka nam kotuttavarrin pakkam nir umatu parvaiyaic celuttatir. Ivai anaittum ivvulaka valkkaiyin alankarankale! Avarkalaic cotippatarkakave (nam ivarrai avarkalukkuk kotuttirukkirom.) Anal, umatu iraivan umakkuk kotuttiruppato mikka melanatum nilaiyanatumakum
Abdulhameed Baqavi
(Napiyē!) Avarkaḷil cilarukku cukamaṉupavikka nām koṭuttavaṟṟiṉ pakkam nīr umatu pārvaiyaic celuttātīr. Ivai aṉaittum ivvulaka vāḻkkaiyiṉ alaṅkāraṅkaḷē! Avarkaḷaic cōtippataṟkākavē (nām ivaṟṟai avarkaḷukkuk koṭuttirukkiṟōm.) Āṉāl, umatu iṟaivaṉ umakkuk koṭuttiruppatō mikka mēlāṉatum nilaiyāṉatumākum
Jan Turst Foundation
innum, avarkalil cila pirivinar inpamanupavikka nam kotuttirukkum (valkkai vacatikalin) pakkam umatu kankalai nittatir; (ivaiyellam) avarkalaic cotippatarkakave nam kotuttulla ulaka valkkaiyin alankarankalakum. Umatu iraivan (marumaiyil umakku) valankaviruppatu cirantatum nilaiyanatum akum
Jan Turst Foundation
iṉṉum, avarkaḷil cila piriviṉar iṉpamaṉupavikka nām koṭuttirukkum (vāḻkkai vacatikaḷiṉ) pakkam umatu kaṇkaḷai nīṭṭātīr; (ivaiyellām) avarkaḷaic cōtippataṟkākavē nām koṭuttuḷḷa ulaka vāḻkkaiyiṉ alaṅkāraṅkaḷākum. Umatu iṟaivaṉ (maṟumaiyil umakku) vaḻaṅkaviruppatu ciṟantatum nilaiyāṉatum ākum
Jan Turst Foundation
இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek