×

(எங்களை) பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றவன் மீது வேதனை இறங்குமென்று எங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது'' (என்பதை தெரிவியுங்கள்) 20:48 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:48) ayat 48 in Tamil

20:48 Surah Ta-Ha ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 48 - طه - Page - Juz 16

﴿إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ ﴾
[طه: 48]

(எங்களை) பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றவன் மீது வேதனை இறங்குமென்று எங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது'' (என்பதை தெரிவியுங்கள்)

❮ Previous Next ❯

ترجمة: إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى, باللغة التاميلية

﴿إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى﴾ [طه: 48]

Abdulhameed Baqavi
(enkalai) poyyakkip purakkanikkinravan mitu vetanai irankumenru enkalukku vahyi mulam arivikkappattatu'' (enpatai teriviyunkal)
Abdulhameed Baqavi
(eṅkaḷai) poyyākkip puṟakkaṇikkiṉṟavaṉ mītu vētaṉai iṟaṅkumeṉṟu eṅkaḷukku vahyi mūlam aṟivikkappaṭṭatu'' (eṉpatai teriviyuṅkaḷ)
Jan Turst Foundation
evan (nankal kontu vantiruppatai) poyppittu, purakkanikkirano avan mitu niccayamaka vetanai erpatum ena enkalukku urutiyaka arivikkappattullatu" (enru ninkal iruvarum avanukkuk kurunkal)
Jan Turst Foundation
evaṉ (nāṅkaḷ koṇṭu vantiruppatai) poyppittu, puṟakkaṇikkiṟāṉō avaṉ mītu niccayamāka vētaṉai ēṟpaṭum eṉa eṅkaḷukku uṟutiyāka aṟivikkappaṭṭuḷḷatu" (eṉṟu nīṅkaḷ iruvarum avaṉukkuk kūṟuṅkaḷ)
Jan Turst Foundation
எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ அவன் மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது" (என்று நீங்கள் இருவரும் அவனுக்குக் கூறுங்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek