×

அவன்தான் பூமியை உங்களுக்கு இருப்பிடமாக அமைத்து (பயணத்திற்கான) வழிகளையும் அதில் உங்களுக்கு ஏற்படுத்தி மேகத்தில் இருந்து 20:53 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:53) ayat 53 in Tamil

20:53 Surah Ta-Ha ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 53 - طه - Page - Juz 16

﴿ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ مَهۡدٗا وَسَلَكَ لَكُمۡ فِيهَا سُبُلٗا وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّن نَّبَاتٖ شَتَّىٰ ﴾
[طه: 53]

அவன்தான் பூமியை உங்களுக்கு இருப்பிடமாக அமைத்து (பயணத்திற்கான) வழிகளையும் அதில் உங்களுக்கு ஏற்படுத்தி மேகத்தில் இருந்து மழையையும் பொழியச் செய்கிறான்.'' (மேலும் என் இறைவன் கூறுகிறான்:) ‘‘நாம் இறக்கிவைக்கும் (ஒரே வித) மழை நீரைக்கொண்டு (குணத்திலும், ரசனையிலும் மாறுபட்ட) பல விதமான புற்பூண்டுகளில் (ஆண், பெண்) ஜோடிகளை வெளிப்படுத்துகிறோம்

❮ Previous Next ❯

ترجمة: الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنـزل من السماء, باللغة التاميلية

﴿الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنـزل من السماء﴾ [طه: 53]

Abdulhameed Baqavi
Avantan pumiyai unkalukku iruppitamaka amaittu (payanattirkana) valikalaiyum atil unkalukku erpatutti mekattil iruntu malaiyaiyum poliyac ceykiran.'' (Melum en iraivan kurukiran:) ‘‘Nam irakkivaikkum (ore vita) malai niraikkontu (kunattilum, racanaiyilum marupatta) pala vitamana purpuntukalil (an, pen) jotikalai velippatuttukirom
Abdulhameed Baqavi
Avaṉtāṉ pūmiyai uṅkaḷukku iruppiṭamāka amaittu (payaṇattiṟkāṉa) vaḻikaḷaiyum atil uṅkaḷukku ēṟpaṭutti mēkattil iruntu maḻaiyaiyum poḻiyac ceykiṟāṉ.'' (Mēlum eṉ iṟaivaṉ kūṟukiṟāṉ:) ‘‘Nām iṟakkivaikkum (orē vita) maḻai nīraikkoṇṭu (kuṇattilum, racaṉaiyilum māṟupaṭṭa) pala vitamāṉa puṟpūṇṭukaḷil (āṇ, peṇ) jōṭikaḷai veḷippaṭuttukiṟōm
Jan Turst Foundation
(Avane) unkalukkaka ippumiyai oru virippaka amaittan; innum atil unkalukkup pataikalai ilecakkinan; melum vanattiliruntu niraiyum irakkinan; im malai niraik kontu nam pala vitamana tavara varkkankalai joti jotiyaka velippatuttukirom" (enru iraivan kurukiran)
Jan Turst Foundation
(Avaṉē) uṅkaḷukkāka ippūmiyai oru virippāka amaittāṉ; iṉṉum atil uṅkaḷukkup pātaikaḷai ilēcākkiṉāṉ; mēlum vāṉattiliruntu nīraiyum iṟakkiṉāṉ; im maḻai nīraik koṇṭu nām pala vitamāṉa tāvara varkkaṅkaḷai jōṭi jōṭiyāka veḷippaṭuttukiṟōm" (eṉṟu iṟaivaṉ kūṟukiṟāṉ)
Jan Turst Foundation
(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவர வர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்" (என்று இறைவன் கூறுகிறான்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek