×

அதற்கவர் கூறினார்: ‘‘அதைப்பற்றிய ஞானம் என் இறைவனிடம் உள்ள பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் 20:52 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:52) ayat 52 in Tamil

20:52 Surah Ta-Ha ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 52 - طه - Page - Juz 16

﴿قَالَ عِلۡمُهَا عِندَ رَبِّي فِي كِتَٰبٖۖ لَّا يَضِلُّ رَبِّي وَلَا يَنسَى ﴾
[طه: 52]

அதற்கவர் கூறினார்: ‘‘அதைப்பற்றிய ஞானம் என் இறைவனிடம் உள்ள பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் (அவர்கள் செய்து வந்ததில் எதையும்) தவறவிடவும் மாட்டான்; மறந்து விடவும் மாட்டான்

❮ Previous Next ❯

ترجمة: قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى, باللغة التاميلية

﴿قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى﴾ [طه: 52]

Abdulhameed Baqavi
atarkavar kurinar: ‘‘Ataipparriya nanam en iraivanitam ulla pativup puttakattil irukkiratu. En iraivan (avarkal ceytu vantatil etaiyum) tavaravitavum mattan; marantu vitavum mattan
Abdulhameed Baqavi
ataṟkavar kūṟiṉār: ‘‘Ataippaṟṟiya ñāṉam eṉ iṟaivaṉiṭam uḷḷa pativup puttakattil irukkiṟatu. Eṉ iṟaivaṉ (avarkaḷ ceytu vantatil etaiyum) tavaṟaviṭavum māṭṭāṉ; maṟantu viṭavum māṭṭāṉ
Jan Turst Foundation
itu parriya arivu ennutaiya iraivanitam (pativup) puttakattil irukkiratu en iraivan tavaruvatumillai marappatumillai" enru (musa patil) connar
Jan Turst Foundation
itu paṟṟiya aṟivu eṉṉuṭaiya iṟaivaṉiṭam (pativup) puttakattil irukkiṟatu eṉ iṟaivaṉ tavaṟuvatumillai maṟappatumillai" eṉṟu (mūsā patil) coṉṉār
Jan Turst Foundation
இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது என் இறைவன் தவறுவதுமில்லை மறப்பதுமில்லை" என்று (மூஸா பதில்) சொன்னார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek