×

(ஆகவே, அவற்றை நீங்களும்) புசியுங்கள்; உங்கள் (ஆடு மாடு போன்ற) கால்நடைகளை(யும்) மேயவிடுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக 20:54 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:54) ayat 54 in Tamil

20:54 Surah Ta-Ha ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 54 - طه - Page - Juz 16

﴿كُلُواْ وَٱرۡعَوۡاْ أَنۡعَٰمَكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّأُوْلِي ٱلنُّهَىٰ ﴾
[طه: 54]

(ஆகவே, அவற்றை நீங்களும்) புசியுங்கள்; உங்கள் (ஆடு மாடு போன்ற) கால்நடைகளை(யும்) மேயவிடுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: كلوا وارعوا أنعامكم إن في ذلك لآيات لأولي النهى, باللغة التاميلية

﴿كلوا وارعوا أنعامكم إن في ذلك لآيات لأولي النهى﴾ [طه: 54]

Abdulhameed Baqavi
(akave, avarrai ninkalum) puciyunkal; unkal (atu matu ponra) kalnataikalai(yum) meyavitunkal. Arivutaiyavarkalukku niccayamaka itil (pala) attatcikal irukkinrana
Abdulhameed Baqavi
(ākavē, avaṟṟai nīṅkaḷum) puciyuṅkaḷ; uṅkaḷ (āṭu māṭu pōṉṟa) kālnaṭaikaḷai(yum) mēyaviṭuṅkaḷ. Aṟivuṭaiyavarkaḷukku niccayamāka itil (pala) attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
(avarriliruntu) ninkalum pucittu unkal kalnataikalaiyum meya vitunkal; niccayamaka itil arivutaiyorukkut (takka) attatcikal irukkinrana
Jan Turst Foundation
(avaṟṟiliruntu) nīṅkaḷum pucittu uṅkaḷ kālnaṭaikaḷaiyum mēya viṭuṅkaḷ; niccayamāka itil aṟivuṭaiyōrukkut (takka) attāṭcikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
(அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள்; நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek