×

பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே உங்களை மீண்டும் சேர்த்து விடுவோம். மற்றொரு தடவையும் 20:55 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:55) ayat 55 in Tamil

20:55 Surah Ta-Ha ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 55 - طه - Page - Juz 16

﴿۞ مِنۡهَا خَلَقۡنَٰكُمۡ وَفِيهَا نُعِيدُكُمۡ وَمِنۡهَا نُخۡرِجُكُمۡ تَارَةً أُخۡرَىٰ ﴾
[طه: 55]

பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே உங்களை மீண்டும் சேர்த்து விடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.'' (இவ்வாறு ஃபிர்அவ்னிடம் மூஸா கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى, باللغة التاميلية

﴿منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى﴾ [طه: 55]

Abdulhameed Baqavi
pumiyilirunte nam unkalaip pataittom. Pinnar, atileye unkalai mintum certtu vituvom. Marroru tatavaiyum (unkalukku uyir kotuttu) atilirunte unkalai velippatuttuvom.'' (Ivvaru hpir'avnitam musa kurinar)
Abdulhameed Baqavi
pūmiyiliruntē nām uṅkaḷaip paṭaittōm. Piṉṉar, atilēyē uṅkaḷai mīṇṭum cērttu viṭuvōm. Maṟṟoru taṭavaiyum (uṅkaḷukku uyir koṭuttu) atiliruntē uṅkaḷai veḷippaṭuttuvōm.'' (Ivvāṟu ḥpir'avṉiṭam mūsā kūṟiṉār)
Jan Turst Foundation
ip pumiyiliruntu nam unkalaip pataittom; atanulleye nam unkalai mittuvom; innum, atilirunte nam unkalai irantam muraiyakavum velippatuttuvom
Jan Turst Foundation
ip pūmiyiliruntu nām uṅkaḷaip paṭaittōm; ataṉuḷḷēyē nām uṅkaḷai mīṭṭuvōm; iṉṉum, atiliruntē nām uṅkaḷai iraṇṭām muṟaiyākavum veḷippaṭuttuvōm
Jan Turst Foundation
இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek