×

பின்னர், ஃபிர்அவ்ன் அவரைவிட்டு விலகி (தன் இருப்பிடம் சென்று சூனியத்திற்குரிய) தனது எல்லா சூழ்ச்சிகளையும் சேகரித்துக் 20:60 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:60) ayat 60 in Tamil

20:60 Surah Ta-Ha ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 60 - طه - Page - Juz 16

﴿فَتَوَلَّىٰ فِرۡعَوۡنُ فَجَمَعَ كَيۡدَهُۥ ثُمَّ أَتَىٰ ﴾
[طه: 60]

பின்னர், ஃபிர்அவ்ன் அவரைவிட்டு விலகி (தன் இருப்பிடம் சென்று சூனியத்திற்குரிய) தனது எல்லா சூழ்ச்சிகளையும் சேகரித்துக் கொண்டு பின்பு, (குறித்த நாளில், குறித்த இடத்திற்கு) வந்தான்

❮ Previous Next ❯

ترجمة: فتولى فرعون فجمع كيده ثم أتى, باللغة التاميلية

﴿فتولى فرعون فجمع كيده ثم أتى﴾ [طه: 60]

Abdulhameed Baqavi
pinnar, hpir'avn avaraivittu vilaki (tan iruppitam cenru cuniyattirkuriya) tanatu ella culccikalaiyum cekarittuk kontu pinpu, (kuritta nalil, kuritta itattirku) vantan
Abdulhameed Baqavi
piṉṉar, ḥpir'avṉ avaraiviṭṭu vilaki (taṉ iruppiṭam ceṉṟu cūṉiyattiṟkuriya) taṉatu ellā cūḻccikaḷaiyum cēkarittuk koṇṭu piṉpu, (kuṟitta nāḷil, kuṟitta iṭattiṟku) vantāṉ
Jan Turst Foundation
avvare hpir'avn tirumpic cenru, (cuniyattirkana) culccikkararkalai onru tirattik kontu, mi; ntum vantan
Jan Turst Foundation
avvāṟē ḥpir'avṉ tirumpic ceṉṟu, (cūṉiyattiṟkāṉa) cūḻccikkārarkaḷai oṉṟu tiraṭṭik koṇṭu, mī; ṇṭum vantāṉ
Jan Turst Foundation
அவ்வாறே ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று, (சூனியத்திற்கான) சூழ்ச்சிக்காரர்களை ஒன்று திரட்டிக் கொண்டு, மீ; ண்டும் வந்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek