×

அதற்கு மூஸா ‘‘(உங்கள்) பண்டிகை நாளே உங்களுக்குத் தவணையாகும். (ஆனால்,) மக்கள் அனைவரும் முற்பகலிலேயே கூட்டப்பட 20:59 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:59) ayat 59 in Tamil

20:59 Surah Ta-Ha ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 59 - طه - Page - Juz 16

﴿قَالَ مَوۡعِدُكُمۡ يَوۡمُ ٱلزِّينَةِ وَأَن يُحۡشَرَ ٱلنَّاسُ ضُحٗى ﴾
[طه: 59]

அதற்கு மூஸா ‘‘(உங்கள்) பண்டிகை நாளே உங்களுக்குத் தவணையாகும். (ஆனால்,) மக்கள் அனைவரும் முற்பகலிலேயே கூட்டப்பட வேண்டும்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى, باللغة التاميلية

﴿قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى﴾ [طه: 59]

Abdulhameed Baqavi
atarku musa ‘‘(unkal) pantikai nale unkalukkut tavanaiyakum. (Anal,) makkal anaivarum murpakalileye kuttappata ventum'' enru kurinar
Abdulhameed Baqavi
ataṟku mūsā ‘‘(uṅkaḷ) paṇṭikai nāḷē uṅkaḷukkut tavaṇaiyākum. (Āṉāl,) makkaḷ aṉaivarum muṟpakalilēyē kūṭṭappaṭa vēṇṭum'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
yavmuj sinat" (pantikai nale) unkalutaiya tavanaiyakavum, makkal yavarum onru cerapperum luha (mur pakal) neramum aka irukkattum" enru connar
Jan Turst Foundation
yavmuj sīṉat" (paṇṭikai nāḷē) uṅkaḷuṭaiya tavaṇaiyākavum, makkaḷ yāvarum oṉṟu cērappeṟum ḷuhā (muṟ pakal) nēramum āka irukkaṭṭum" eṉṟu coṉṉār
Jan Turst Foundation
யவ்முஜ் ஸீனத்" (பண்டிகை நாளே) உங்களுடைய தவணையாகவும், மக்கள் யாவரும் ஒன்று சேரப்பெறும் ளுஹா (முற் பகல்) நேரமும் ஆக இருக்கட்டும்" என்று சொன்னார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek