×

மூஸா (அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி) ‘‘உங்களுக்கென்ன கேடு? அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய்யைக் கற்பனை 20:61 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:61) ayat 61 in Tamil

20:61 Surah Ta-Ha ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 61 - طه - Page - Juz 16

﴿قَالَ لَهُم مُّوسَىٰ وَيۡلَكُمۡ لَا تَفۡتَرُواْ عَلَى ٱللَّهِ كَذِبٗا فَيُسۡحِتَكُم بِعَذَابٖۖ وَقَدۡ خَابَ مَنِ ٱفۡتَرَىٰ ﴾
[طه: 61]

மூஸா (அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி) ‘‘உங்களுக்கென்ன கேடு? அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய்யைக் கற்பனை செய்து கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால்) அவன் (தன்) வேதனையைக்கொண்டு உங்களை அழித்துவிடுவான். பொய் சொன்னவர்களெல்லாம் அழிந்தே போனார்கள்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد, باللغة التاميلية

﴿قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد﴾ [طه: 61]

Abdulhameed Baqavi
Musa (anku kutiyirunta makkalai nokki) ‘‘unkalukkenna ketu? Allahvin mitu apantamakap poyyaik karpanai ceytu kuratirkal. (Avvaru kurinal) avan (tan) vetanaiyaikkontu unkalai alittuvituvan. Poy connavarkalellam alinte ponarkal'' enru kurinar
Abdulhameed Baqavi
Mūsā (aṅku kūṭiyirunta makkaḷai nōkki) ‘‘uṅkaḷukkeṉṉa kēṭu? Allāhviṉ mītu apāṇṭamākap poyyaik kaṟpaṉai ceytu kūṟātīrkaḷ. (Avvāṟu kūṟiṉāl) avaṉ (taṉ) vētaṉaiyaikkoṇṭu uṅkaḷai aḻittuviṭuvāṉ. Poy coṉṉavarkaḷellām aḻintē pōṉārkaḷ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(Appolutu) musa cuniyak kararkalitam"unkalukkuk ketutan! Allahvin mitu poyyai ittuk kattatirkal, (avvaru ceytal) avan vetanaiyinal unkalai alittu vituvan; evan poyyai ittuk kattukirano, titanaka avan (narperu kettu) alintu vittan" enru kurinar
Jan Turst Foundation
(Appoḻutu) mūsā cūṉiyak kārarkaḷiṭam"uṅkaḷukkuk kēṭutāṉ! Allāhviṉ mītu poyyai iṭṭuk kaṭṭātīrkaḷ, (avvāṟu ceytāl) avaṉ vētaṉaiyiṉāl uṅkaḷai aḻittu viṭuvāṉ; evaṉ poyyai iṭṭuk kaṭṭukiṟāṉō, tiṭaṉāka avaṉ (naṟpēṟu keṭṭu) aḻintu viṭṭāṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் "உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek