×

(இதைக் கண்ட ஃபிர்அவ்ன்) ‘‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கைகொண்டு விட்டீர்கள். நிச்சயமாக 20:71 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:71) ayat 71 in Tamil

20:71 Surah Ta-Ha ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 71 - طه - Page - Juz 16

﴿قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَۖ فَلَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ فِي جُذُوعِ ٱلنَّخۡلِ وَلَتَعۡلَمُنَّ أَيُّنَآ أَشَدُّ عَذَابٗا وَأَبۡقَىٰ ﴾
[طه: 71]

(இதைக் கண்ட ஃபிர்அவ்ன்) ‘‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கைகொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தான் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்கள் தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களை மாறுகை, மாறுகால் வெட்டிப் பேரீச்ச மரத்தின் கிளைகளில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையான வரும் நிலையானவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر, باللغة التاميلية

﴿قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر﴾ [طه: 71]

Abdulhameed Baqavi
(itaik kanta hpir'avn) ‘‘nan unkalukku anumatiyalippatarku munnare ninkal avarai nampikkaikontu vittirkal. Niccayamaka avartan unkalukkuc cuniyattaik karruk kotutta unkal talaivarayirukkum (pol tonrukiratu). Unkalai marukai, marukal vettip pericca marattin kilaikalil niccayamaka unkalaik kaluverri vituven. Vetanai kotuppatil nam'mil katumaiyana varum nilaiyanavarum yar enpatai niccayamaka ninkal arintu kolvirkal'' enru kurinan
Abdulhameed Baqavi
(itaik kaṇṭa ḥpir'avṉ) ‘‘nāṉ uṅkaḷukku aṉumatiyaḷippataṟku muṉṉarē nīṅkaḷ avarai nampikkaikoṇṭu viṭṭīrkaḷ. Niccayamāka avartāṉ uṅkaḷukkuc cūṉiyattaik kaṟṟuk koṭutta uṅkaḷ talaivarāyirukkum (pōl tōṉṟukiṟatu). Uṅkaḷai māṟukai, māṟukāl veṭṭip pērīcca marattiṉ kiḷaikaḷil niccayamāka uṅkaḷaik kaḻuvēṟṟi viṭuvēṉ. Vētaṉai koṭuppatil nam'mil kaṭumaiyāṉa varum nilaiyāṉavarum yār eṉpatai niccayamāka nīṅkaḷ aṟintu koḷvīrkaḷ'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
nan unkalai anumatikkum munnare ninkal avar mel iman kontu vittirkala? Niccayamaka avar unkalukkuc cuniyattaik karruk kotutta talaivar (pol tonrukiratu); enave, nan unkalai maru kai, maru kal vanki, peritta marakkattaikalil unkalaik kaluverruven; melum vetanai kotuppatil nam'mil katumaiyanavar yar, atil nilaiyaka iruppavarum yar enpatai niccayamaka ninkal arintu kolvirkal" enru (hpir'avn) kurinan
Jan Turst Foundation
nāṉ uṅkaḷai aṉumatikkum muṉṉarē nīṅkaḷ avar mēl īmāṉ koṇṭu viṭṭīrkaḷā? Niccayamāka avar uṅkaḷukkuc cūṉiyattaik kaṟṟuk koṭutta talaivar (pōl tōṉṟukiṟatu); eṉavē, nāṉ uṅkaḷai māṟu kai, māṟu kāl vāṅki, pērītta marakkaṭṭaikaḷil uṅkaḷaik kaḻuvēṟṟuvēṉ; mēlum vētaṉai koṭuppatil nam'mil kaṭumaiyāṉavar yār, atil nilaiyāka iruppavarum yār eṉpatai niccayamāka nīṅkaḷ aṟintu koḷvīrkaḷ" eṉṟu (ḥpir'avṉ) kūṟiṉāṉ
Jan Turst Foundation
நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek