×

(மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி 20:70 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:70) ayat 70 in Tamil

20:70 Surah Ta-Ha ayat 70 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 70 - طه - Page - Juz 16

﴿فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سُجَّدٗا قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ هَٰرُونَ وَمُوسَىٰ ﴾
[طه: 70]

(மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டது. இதைக் கண்ணுற்ற) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு ‘‘மூஸா, ஹாரூன் (ஆகிய இவ்விருவருடைய) இறைவனை நாங்களும் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى, باللغة التاميلية

﴿فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى﴾ [طه: 70]

Abdulhameed Baqavi
(musa tan tatiyai eriyave atu periyatoru pampaki, avarkal ceytirunta cuniyankal anaittaiyum vilunki vittatu. Itaik kannurra) accuniyakkararkal ciram panintavarkalaka vilttappattu ‘‘musa, harun (akiya ivviruvarutaiya) iraivanai nankalum nampikkai kontom'' enru kurinarkal
Abdulhameed Baqavi
(mūsā taṉ taṭiyai eṟiyavē atu periyatoru pāmpāki, avarkaḷ ceytirunta cūṉiyaṅkaḷ aṉaittaiyum viḻuṅki viṭṭatu. Itaik kaṇṇuṟṟa) accūṉiyakkārarkaḷ ciram paṇintavarkaḷāka vīḻttappaṭṭu ‘‘mūsā, hārūṉ (ākiya ivviruvaruṭaiya) iṟaivaṉai nāṅkaḷum nampikkai koṇṭōm'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
(musa verri perratum) cuniyakkararkal sujutu ceytavarkalaka vilttappattu - "harunutaiya musavutaiya iraivan mite nankal iman kolkirom" enru kurinarkal
Jan Turst Foundation
(mūsā veṟṟi peṟṟatum) cūṉiyakkārarkaḷ sujūtu ceytavarkaḷāka vīḻttappaṭṭu - "hārūṉuṭaiya mūsāvuṭaiya iṟaivaṉ mītē nāṅkaḷ īmāṉ koḷkiṟōm" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - "ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek