×

அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு 20:72 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:72) ayat 72 in Tamil

20:72 Surah Ta-Ha ayat 72 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 72 - طه - Page - Juz 16

﴿قَالُواْ لَن نُّؤۡثِرَكَ عَلَىٰ مَا جَآءَنَا مِنَ ٱلۡبَيِّنَٰتِ وَٱلَّذِي فَطَرَنَاۖ فَٱقۡضِ مَآ أَنتَ قَاضٍۖ إِنَّمَا تَقۡضِي هَٰذِهِ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَآ ﴾
[طه: 72]

அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ முடிவு செய்துகொள். நீ முடிவு செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான்

❮ Previous Next ❯

ترجمة: قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما, باللغة التاميلية

﴿قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما﴾ [طه: 72]

Abdulhameed Baqavi
atarkavarkal (hpir'avnai nokki) ‘‘enkalitam telivana attatcikal vantatan pinnar enkalaip pataittavanaip purakkanittu vittu unnai nankal oru kalattilum virumpave mattom. Unnal iyanratai ni mutivu ceytukol. Ni mutivu ceyyakkutiyatellam ivvulaka valkkaiyiltan
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ (ḥpir'avṉai nōkki) ‘‘eṅkaḷiṭam teḷivāṉa attāṭcikaḷ vantataṉ piṉṉar eṅkaḷaip paṭaittavaṉaip puṟakkaṇittu viṭṭu uṉṉai nāṅkaḷ oru kālattilum virumpavē māṭṭōm. Uṉṉāl iyaṉṟatai nī muṭivu ceytukoḷ. Nī muṭivu ceyyakkūṭiyatellām ivvulaka vāḻkkaiyiltāṉ
Jan Turst Foundation
(manantiruntiya avarkal hpir'avnitam)"enkalukku vantulla telivana attatcikalai vitavum, enkalaip pataittavanai vitavum unnai (melanavanaka) nankal etuttuk kolla mattom; akave enna tirppuc ceyya ni irukkirayo avvare tirppuc ceytukol; ni tirppuc ceyvatellam ivvulaka valkkaiyil tan" enru kurinar
Jan Turst Foundation
(maṉantiruntiya avarkaḷ ḥpir'avṉiṭam)"eṅkaḷukku vantuḷḷa teḷivāṉa attāṭcikaḷai viṭavum, eṅkaḷaip paṭaittavaṉai viṭavum uṉṉai (mēlāṉavaṉāka) nāṅkaḷ eṭuttuk koḷḷa māṭṭōm; ākavē eṉṉa tīrppuc ceyya nī irukkiṟāyō avvāṟē tīrppuc ceytukoḷ; nī tīrppuc ceyvatellām ivvulaka vāḻkkaiyil tāṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) "எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள்; நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek