×

(மறுமையிலோ அவர்களுக்கு) ‘அத்ன்' என்ற நிலையான சொர்க்கங்கள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். 20:76 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:76) ayat 76 in Tamil

20:76 Surah Ta-Ha ayat 76 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 76 - طه - Page - Juz 16

﴿جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَآءُ مَن تَزَكَّىٰ ﴾
[طه: 76]

(மறுமையிலோ அவர்களுக்கு) ‘அத்ன்' என்ற நிலையான சொர்க்கங்கள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இதுதான் பரிசுத்தவான்களுடைய கூலியாகும்

❮ Previous Next ❯

ترجمة: جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى, باللغة التاميلية

﴿جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى﴾ [طه: 76]

Abdulhameed Baqavi
(marumaiyilo avarkalukku) ‘atn' enra nilaiyana corkkankal ullana. Avarril niraruvikal totarntu otik konteyirukkum. Avarril enrenrume tankivituvarkal. Itutan paricuttavankalutaiya kuliyakum
Abdulhameed Baqavi
(maṟumaiyilō avarkaḷukku) ‘atṉ' eṉṟa nilaiyāṉa corkkaṅkaḷ uḷḷaṉa. Avaṟṟil nīraruvikaḷ toṭarntu ōṭik koṇṭēyirukkum. Avaṟṟil eṉṟeṉṟumē taṅkiviṭuvārkaḷ. Itutāṉ paricuttavāṉkaḷuṭaiya kūliyākum
Jan Turst Foundation
(attakaiyavarkku) enrenrum nilaittirukkum cuvanapatikal untu avarrin kile arukal otik kontirukkum; avarril avar enrenrum vacippar ituve (pavankal ninkit) tuymaiyanavarkalin (nar) kuliyakum
Jan Turst Foundation
(attakaiyavarkku) eṉṟeṉṟum nilaittirukkum cuvaṉapatikaḷ uṇṭu avaṟṟiṉ kīḻē āṟukaḷ ōṭik koṇṭirukkum; avaṟṟil avar eṉṟeṉṟum vacippar ituvē (pāvaṅkaḷ nīṅkit) tūymaiyāṉavarkaḷiṉ (naṟ) kūliyākum
Jan Turst Foundation
(அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர் இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek