×

(நபியே!) இவ்வாறே உமக்கு முன்னர் சென்றுபோனவர்களின் சரித்திரத்தை (மேலும்) நாம் உமக்குக் கூறுவோம். நம்மிடமிருந்து நல்லுபதேசத்தை(உடைய 20:99 Tamil translation

Quran infoTamilSurah Ta-Ha ⮕ (20:99) ayat 99 in Tamil

20:99 Surah Ta-Ha ayat 99 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ta-Ha ayat 99 - طه - Page - Juz 16

﴿كَذَٰلِكَ نَقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآءِ مَا قَدۡ سَبَقَۚ وَقَدۡ ءَاتَيۡنَٰكَ مِن لَّدُنَّا ذِكۡرٗا ﴾
[طه: 99]

(நபியே!) இவ்வாறே உமக்கு முன்னர் சென்றுபோனவர்களின் சரித்திரத்தை (மேலும்) நாம் உமக்குக் கூறுவோம். நம்மிடமிருந்து நல்லுபதேசத்தை(உடைய இவ்வேதத்தை) நிச்சயமாக நாம்தான் உமக்கு அளித்தோம்

❮ Previous Next ❯

ترجمة: كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا, باللغة التاميلية

﴿كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا﴾ [طه: 99]

Abdulhameed Baqavi
(napiye!) Ivvare umakku munnar cenruponavarkalin carittirattai (melum) nam umakkuk kuruvom. Nam'mitamiruntu nallupatecattai(utaiya ivvetattai) niccayamaka namtan umakku alittom
Abdulhameed Baqavi
(napiyē!) Ivvāṟē umakku muṉṉar ceṉṟupōṉavarkaḷiṉ carittirattai (mēlum) nām umakkuk kūṟuvōm. Nam'miṭamiruntu nallupatēcattai(uṭaiya ivvētattai) niccayamāka nāmtāṉ umakku aḷittōm
Jan Turst Foundation
(napiye!) Ivvare mun cenru ponavarkalin varalarrai nam umakkuk kurukirom; melum tittamaka nam'mitamiruntu ninaivuttum nallupatecattai (ittiruk kur'anai) nam umakkuk kotuttirukkirom
Jan Turst Foundation
(napiyē!) Ivvāṟē muṉ ceṉṟu pōṉavarkaḷiṉ varalāṟṟai nām umakkuk kūṟukiṟōm; mēlum tiṭṭamāka nam'miṭamiruntu niṉaivūṭṭum nallupatēcattai (ittiruk kur'āṉai) nām umakkuk koṭuttirukkiṟōm
Jan Turst Foundation
(நபியே!) இவ்வாறே முன் சென்று போனவர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; மேலும் திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும் நல்லுபதேசத்தை (இத்திருக் குர்ஆனை) நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek