×

அநியாயக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்) வேறு 21:11 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:11) ayat 11 in Tamil

21:11 Surah Al-Anbiya’ ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 11 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَكَمۡ قَصَمۡنَا مِن قَرۡيَةٖ كَانَتۡ ظَالِمَةٗ وَأَنشَأۡنَا بَعۡدَهَا قَوۡمًا ءَاخَرِينَ ﴾
[الأنبيَاء: 11]

அநியாயக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்) வேறு மக்களை உற்பத்தி செய்தோம்

❮ Previous Next ❯

ترجمة: وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين, باللغة التاميلية

﴿وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين﴾ [الأنبيَاء: 11]

Abdulhameed Baqavi
aniyayakkararkal vacitta ettanaiyo urkalai nam alittu nacamakki vittom. Avarkalukkup pinnar (avvitattil) veru makkalai urpatti ceytom
Abdulhameed Baqavi
aniyāyakkārarkaḷ vacitta ettaṉaiyō ūrkaḷai nām aḻittu nācamākki viṭṭōm. Avarkaḷukkup piṉṉar (avviṭattil) vēṟu makkaḷai uṟpatti ceytōm
Jan Turst Foundation
melum, aniyayakkara(rkal valnta) urkal ettanaiyaiyo nam alittom; atarkup pin (anku) veru camukattai untakkinom
Jan Turst Foundation
mēlum, aniyāyakkāra(rkaḷ vāḻnta) ūrkaḷ ettaṉaiyaiyō nām aḻittōm; ataṟkup piṉ (aṅku) vēṟu camūkattai uṇṭākkiṉōm
Jan Turst Foundation
மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம்; அதற்குப் பின் (அங்கு) வேறு சமூகத்தை உண்டாக்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek