×

(ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து, (வானத்திலிருந்து மழையை 21:30 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:30) ayat 30 in Tamil

21:30 Surah Al-Anbiya’ ayat 30 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 30 - الأنبيَاء - Page - Juz 17

﴿أَوَلَمۡ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ كَانَتَا رَتۡقٗا فَفَتَقۡنَٰهُمَاۖ وَجَعَلۡنَا مِنَ ٱلۡمَآءِ كُلَّ شَيۡءٍ حَيٍّۚ أَفَلَا يُؤۡمِنُونَ ﴾
[الأنبيَاء: 30]

(ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து, (வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அந்த மழை) நீரைக் கொண்டு உயிருள்ள ஒவ்வொன்றையும் (வாழ்ந்திருக்கச்) செய்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா

❮ Previous Next ❯

ترجمة: أو لم ير الذين كفروا أن السموات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا, باللغة التاميلية

﴿أو لم ير الذين كفروا أن السموات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا﴾ [الأنبيَاء: 30]

Abdulhameed Baqavi
(Arampattil) vanam (enrum) pumi (enrum tanittaniyaka) illamal iruntatai name pirittamaittu, (vanattiliruntu malaiyai poliyac ceytu anta malai) niraik kontu uyirulla ovvonraiyum (valntirukkac) ceytom enpataiyum innirakarippavarkal parkkavillaiya? Akave, ivarkal nampikkai kolla mattarkala
Abdulhameed Baqavi
(Ārampattil) vāṉam (eṉṟum) pūmi (eṉṟum taṉittaṉiyāka) illāmal iruntatai nāmē pirittamaittu, (vāṉattiliruntu maḻaiyai poḻiyac ceytu anta maḻai) nīraik koṇṭu uyiruḷḷa ovvoṉṟaiyum (vāḻntirukkac) ceytōm eṉpataiyum innirākarippavarkaḷ pārkkavillaiyā? Ākavē, ivarkaḷ nampikkai koḷḷa māṭṭārkaḷā
Jan Turst Foundation
niccayamaka vanankalum, pumiyum (mutalil) inaintiruntana enpataiyum, ivarrai name pirit(tamait)tom enpataiyum, uyirulla ovvonraiyum nam tanniriliruntu pataittom enpataiyum kahpirkal parkkavillaiya? (Ivarraip parttum) avarkal nampikkai kolla villaiya
Jan Turst Foundation
niccayamāka vāṉaṅkaḷum, pūmiyum (mutalil) iṇaintiruntaṉa eṉpataiyum, ivaṟṟai nāmē pirit(tamait)tōm eṉpataiyum, uyiruḷḷa ovvoṉṟaiyum nām taṇṇīriliruntu paṭaittōm eṉpataiyum kāḥpirkaḷ pārkkavillaiyā? (Ivaṟṟaip pārttum) avarkaḷ nampikkai koḷḷa villaiyā
Jan Turst Foundation
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek