×

அவர்களில் எவரேனும் ‘‘அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் வணக்கத்திற்குரிய ஓர் இறைவன்தான்'' என்று கூறினால், அவருக்கு நரகத்தையே 21:29 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:29) ayat 29 in Tamil

21:29 Surah Al-Anbiya’ ayat 29 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 29 - الأنبيَاء - Page - Juz 17

﴿۞ وَمَن يَقُلۡ مِنۡهُمۡ إِنِّيٓ إِلَٰهٞ مِّن دُونِهِۦ فَذَٰلِكَ نَجۡزِيهِ جَهَنَّمَۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ ﴾
[الأنبيَاء: 29]

அவர்களில் எவரேனும் ‘‘அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் வணக்கத்திற்குரிய ஓர் இறைவன்தான்'' என்று கூறினால், அவருக்கு நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அநியாயக்காரர்களுக்கு அவ்வாறே கூலி கொடுப்போம்

❮ Previous Next ❯

ترجمة: ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي, باللغة التاميلية

﴿ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي﴾ [الأنبيَاء: 29]

Abdulhameed Baqavi
avarkalil evarenum ‘‘allahvaiyanri niccayamaka nanum vanakkattirkuriya or iraivantan'' enru kurinal, avarukku narakattaiye nam kuliyakkuvom. Aniyayakkararkalukku avvare kuli kotuppom
Abdulhameed Baqavi
avarkaḷil evarēṉum ‘‘allāhvaiyaṉṟi niccayamāka nāṉum vaṇakkattiṟkuriya ōr iṟaivaṉtāṉ'' eṉṟu kūṟiṉāl, avarukku narakattaiyē nām kūliyākkuvōm. Aniyāyakkārarkaḷukku avvāṟē kūli koṭuppōm
Jan Turst Foundation
innum, avarkalil evarenum"avananri niccayamaka nanum nayantan" enru kuruvareyanal, a(ttakaiya)varukku - nam narakattaiye kuliyakak kotuppom - ivvare nam aniyayakkararkalukkuk kuli kotuppom
Jan Turst Foundation
iṉṉum, avarkaḷil evarēṉum"avaṉaṉṟi niccayamāka nāṉum nāyaṉtāṉ" eṉṟu kūṟuvārēyāṉāl, a(ttakaiya)varukku - nām narakattaiyē kūliyākak koṭuppōm - ivvāṟē nām aniyāyakkārarkaḷukkuk kūli koṭuppōm
Jan Turst Foundation
இன்னும், அவர்களில் எவரேனும் "அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்" என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு - நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் - இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek