×

மேலும், வானத்தைப் பத்திரமான ஒரு முகட்டைப்போல் நாம்தான் அமைத்தோம். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவற்றிலுள்ள அத்தாட்சிகளை அவர்கள் புறக்கணிக்கின்றனர் 21:32 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:32) ayat 32 in Tamil

21:32 Surah Al-Anbiya’ ayat 32 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 32 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَجَعَلۡنَا ٱلسَّمَآءَ سَقۡفٗا مَّحۡفُوظٗاۖ وَهُمۡ عَنۡ ءَايَٰتِهَا مُعۡرِضُونَ ﴾
[الأنبيَاء: 32]

மேலும், வானத்தைப் பத்திரமான ஒரு முகட்டைப்போல் நாம்தான் அமைத்தோம். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவற்றிலுள்ள அத்தாட்சிகளை அவர்கள் புறக்கணிக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون, باللغة التاميلية

﴿وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون﴾ [الأنبيَاء: 32]

Abdulhameed Baqavi
melum, vanattaip pattiramana oru mukattaippol namtan amaittom. (Ivvarellamiruntum) avarrilulla attatcikalai avarkal purakkanikkinranar
Abdulhameed Baqavi
mēlum, vāṉattaip pattiramāṉa oru mukaṭṭaippōl nāmtāṉ amaittōm. (Ivvāṟellāmiruntum) avaṟṟiluḷḷa attāṭcikaḷai avarkaḷ puṟakkaṇikkiṉṟaṉar
Jan Turst Foundation
Innum vanattai nam patukappana vitanamaka amaittom -eninum avarkal avarrilulla attatcikalaip purakkanittu vitukirarkal
Jan Turst Foundation
Iṉṉum vāṉattai nām pātukāppāṉa vitāṉamāka amaittōm -eṉiṉum avarkaḷ avaṟṟiluḷḷa attāṭcikaḷaip puṟakkaṇittu viṭukiṟārkaḷ
Jan Turst Foundation
இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek