×

அவனே இரவையும் பகலையும் (படைத்தான்.) சூரியனையும் சந்திரனையும் படைத்தான். இவை எல்லாம் வானத்தில் நீந்திச் செல்(வதைப் 21:33 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:33) ayat 33 in Tamil

21:33 Surah Al-Anbiya’ ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 33 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ ﴾
[الأنبيَاء: 33]

அவனே இரவையும் பகலையும் (படைத்தான்.) சூரியனையும் சந்திரனையும் படைத்தான். இவை எல்லாம் வானத்தில் நீந்திச் செல்(வதைப் போல் செல்)கின்றன

❮ Previous Next ❯

ترجمة: وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون, باللغة التاميلية

﴿وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون﴾ [الأنبيَاء: 33]

Abdulhameed Baqavi
avane iravaiyum pakalaiyum (pataittan.) Curiyanaiyum cantiranaiyum pataittan. Ivai ellam vanattil nintic cel(vataip pol cel)kinrana
Abdulhameed Baqavi
avaṉē iravaiyum pakalaiyum (paṭaittāṉ.) Cūriyaṉaiyum cantiraṉaiyum paṭaittāṉ. Ivai ellām vāṉattil nīntic cel(vataip pōl cel)kiṉṟaṉa
Jan Turst Foundation
innum avane iravaiyum, pakalaiyum; curiyanaiyum, cantiranaiyum pataittan; (vanil tattamakkuriya) vattavaraikkul ovvonrum nintukinrana
Jan Turst Foundation
iṉṉum avaṉē iravaiyum, pakalaiyum; cūriyaṉaiyum, cantiraṉaiyum paṭaittāṉ; (vāṉil tattamakkuriya) vaṭṭavaraikkuḷ ovvoṉṟum nīntukiṉṟaṉa
Jan Turst Foundation
இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek