×

(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்குமே நாம் மரணமற்ற வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே, நீர் இறந்துவிட்ட 21:34 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:34) ayat 34 in Tamil

21:34 Surah Al-Anbiya’ ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 34 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَمَا جَعَلۡنَا لِبَشَرٖ مِّن قَبۡلِكَ ٱلۡخُلۡدَۖ أَفَإِيْن مِّتَّ فَهُمُ ٱلۡخَٰلِدُونَ ﴾
[الأنبيَاء: 34]

(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்குமே நாம் மரணமற்ற வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே, நீர் இறந்துவிட்ட பின்னர் (என்ன) இவர்கள் என்றென்றும் வாழப்போகிறார்களா

❮ Previous Next ❯

ترجمة: وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون, باللغة التاميلية

﴿وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون﴾ [الأنبيَاء: 34]

Abdulhameed Baqavi
(napiye!) Umakku munnar enta manitanukkume nam maranamarra valkkaiyai erpatuttavillai. Akave, nir irantuvitta pinnar (enna) ivarkal enrenrum valappokirarkala
Abdulhameed Baqavi
(napiyē!) Umakku muṉṉar enta maṉitaṉukkumē nām maraṇamaṟṟa vāḻkkaiyai ēṟpaṭuttavillai. Ākavē, nīr iṟantuviṭṭa piṉṉar (eṉṉa) ivarkaḷ eṉṟeṉṟum vāḻappōkiṟārkaḷā
Jan Turst Foundation
(napiye!) Umakku munnar enta manitanukkum (avan) enrennum irukkakkutiya nittiya valvai nam (inku) kotukkavillai akave nir marittal avarkal mattum enarenrum valap pokirarkala
Jan Turst Foundation
(napiyē!) Umakku muṉṉar enta maṉitaṉukkum (avaṉ) eṉṟeṉṉum irukkakkūṭiya nittiya vāḻvai nām (iṅku) koṭukkavillai ākavē nīr marittāl avarkaḷ maṭṭum eṉaṟeṉṟum vāḻap pōkiṟārkaḷā
Jan Turst Foundation
(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் எனறென்றும் வாழப் போகிறார்களா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek