×

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் 21:35 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:35) ayat 35 in Tamil

21:35 Surah Al-Anbiya’ ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 35 - الأنبيَاء - Page - Juz 17

﴿كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَنَبۡلُوكُم بِٱلشَّرِّ وَٱلۡخَيۡرِ فِتۡنَةٗۖ وَإِلَيۡنَا تُرۡجَعُونَ ﴾
[الأنبيَاء: 35]

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون, باللغة التاميلية

﴿كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون﴾ [الأنبيَاء: 35]

Abdulhameed Baqavi
ovvor atmavum maranattaic cuvaitte tirum. Nanmai, timai ceyyakkutiya nilaimaiyil unkalai (vaittu) nam cotippom. Pinnar ninkal nam'mitame tirumpak kontu varappatuvirkal
Abdulhameed Baqavi
ovvōr ātmāvum maraṇattaic cuvaittē tīrum. Naṉmai, tīmai ceyyakkūṭiya nilaimaiyil uṅkaḷai (vaittu) nām cōtippōm. Piṉṉar nīṅkaḷ nam'miṭamē tirumpak koṇṭu varappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
ovvor atmavum maranattaic cuvaippatakave irukkiratu paritcaikkaka ketutiyaiyum, nanmaiyaiyum kontu nam unkalaic cotikkirom. Pinnar, nam'mitame ninkal mitkappatuvirkal
Jan Turst Foundation
ovvōr ātmāvum maraṇattaic cuvaippatākavē irukkiṟatu parīṭcaikkāka keṭutiyaiyum, naṉmaiyaiyum koṇṭu nām uṅkaḷaic cōtikkiṟōm. Piṉṉar, nam'miṭamē nīṅkaḷ mīṭkappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek