×

(நபியே!) நிராகரிப்பவர்கள் உம்மைக் கண்டால் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் 21:36 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:36) ayat 36 in Tamil

21:36 Surah Al-Anbiya’ ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 36 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَإِذَا رَءَاكَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِي يَذۡكُرُ ءَالِهَتَكُمۡ وَهُم بِذِكۡرِ ٱلرَّحۡمَٰنِ هُمۡ كَٰفِرُونَ ﴾
[الأنبيَاء: 36]

(நபியே!) நிராகரிப்பவர்கள் உம்மைக் கண்டால் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவர்தானா?'' என்று உம்மை(ச் சுட்டிக் காண்பித்து)ப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை. எனினும், அவர்களோ ரஹ்மா(ன் அளவற்ற அருளாளன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم, باللغة التاميلية

﴿وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم﴾ [الأنبيَاء: 36]

Abdulhameed Baqavi
(napiye!) Nirakarippavarkal um'maik kantal (tankalukkul oruvar marravarai nokki) ‘‘unkal teyvankalaik kurai kurupavar ivartana?'' Enru um'mai(c cuttik kanpittu)p parikacam ceyyamal iruppatillai. Eninum, avarkalo rahma(n alavarra arulalan enru iraiva)nin peyaraik kuruvataiyum marukkinranar
Abdulhameed Baqavi
(napiyē!) Nirākarippavarkaḷ um'maik kaṇṭāl (taṅkaḷukkuḷ oruvar maṟṟavarai nōkki) ‘‘uṅkaḷ teyvaṅkaḷaik kuṟai kūṟupavar ivartāṉā?'' Eṉṟu um'mai(c cuṭṭik kāṇpittu)p parikācam ceyyāmal iruppatillai. Eṉiṉum, avarkaḷō rahmā(ṉ aḷavaṟṟa aruḷāḷaṉ eṉṟu iṟaiva)ṉiṉ peyaraik kūṟuvataiyum maṟukkiṉṟaṉar
Jan Turst Foundation
innum (napiye!) Kahpirkal um'maip parttal, "unkal teyvankalaip parrik (kurai) kurupavar ivartana?" - Enru (tankalukkul pecik kontu) um'maip parikacam ceyyamal iruppatillai melum avarkal rahmanutaiya ninaivai nirakarikkinranar
Jan Turst Foundation
iṉṉum (napiyē!) Kāḥpirkaḷ um'maip pārttāl, "uṅkaḷ teyvaṅkaḷaip paṟṟik (kuṟai) kūṟupavar ivartāṉā?" - Eṉṟu (taṅkaḷukkuḷ pēcik koṇṭu) um'maip parikācam ceyyāmal iruppatillai mēlum avarkaḷ rahmāṉuṭaiya niṉaivai nirākarikkiṉṟaṉar
Jan Turst Foundation
இன்னும் (நபியே!) காஃபிர்கள் உம்மைப் பார்த்தால், "உங்கள் தெய்வங்களைப் பற்றிக் (குறை) கூறுபவர் இவர்தானா?" - என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை மேலும் அவர்கள் ரஹ்மானுடைய நினைவை நிராகரிக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek