×

உமது இறைவனுடைய வேதனையின் வாடை இவர்கள் மீது பட்டாலே போதும் ‘‘நாங்கள் அழிந்தோம்; நிச்சயமாக நாங்களே 21:46 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:46) ayat 46 in Tamil

21:46 Surah Al-Anbiya’ ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 46 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَلَئِن مَّسَّتۡهُمۡ نَفۡحَةٞ مِّنۡ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ﴾
[الأنبيَاء: 46]

உமது இறைவனுடைய வேதனையின் வாடை இவர்கள் மீது பட்டாலே போதும் ‘‘நாங்கள் அழிந்தோம்; நிச்சயமாக நாங்களே எங்களுக்குத் தீங்கு இழைத்துக் கொண்டோம்!'' என்று கூச்சல் இடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولئن مستهم نفحة من عذاب ربك ليقولن ياويلنا إنا كنا ظالمين, باللغة التاميلية

﴿ولئن مستهم نفحة من عذاب ربك ليقولن ياويلنا إنا كنا ظالمين﴾ [الأنبيَاء: 46]

Abdulhameed Baqavi
umatu iraivanutaiya vetanaiyin vatai ivarkal mitu pattale potum ‘‘nankal alintom; niccayamaka nankale enkalukkut tinku ilaittuk kontom!'' Enru kuccal ituvarkal
Abdulhameed Baqavi
umatu iṟaivaṉuṭaiya vētaṉaiyiṉ vāṭai ivarkaḷ mītu paṭṭālē pōtum ‘‘nāṅkaḷ aḻintōm; niccayamāka nāṅkaḷē eṅkaḷukkut tīṅku iḻaittuk koṇṭōm!'' Eṉṟu kūccal iṭuvārkaḷ
Jan Turst Foundation
um'mutaiya iraivanitamiruntulla vetanaiyiliruntu oru muccu avarkalait tintumanalum, "enkalukkuk ketu tan! Tittamaka nankal aniyayakkararkalakave iruntom" enru avarkal niccayamaka ku(rik kata)ruvarkal
Jan Turst Foundation
um'muṭaiya iṟaivaṉiṭamiruntuḷḷa vētaṉaiyiliruntu oru mūccu avarkaḷait tīṇṭumāṉālum, "eṅkaḷukkuk kēṭu tāṉ! Tiṭṭamāka nāṅkaḷ aniyāyakkārarkaḷākavē iruntōm" eṉṟu avarkaḷ niccayamāka kū(ṟik kata)ṟuvārkaḷ
Jan Turst Foundation
உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், "எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்" என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek