×

மறுமை நாளில் சரியான தராசையே நாம் நிறுத்துவோம். எந்த ஓர் ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் 21:47 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:47) ayat 47 in Tamil

21:47 Surah Al-Anbiya’ ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 47 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَنَضَعُ ٱلۡمَوَٰزِينَ ٱلۡقِسۡطَ لِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ فَلَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗاۖ وَإِن كَانَ مِثۡقَالَ حَبَّةٖ مِّنۡ خَرۡدَلٍ أَتَيۡنَا بِهَاۗ وَكَفَىٰ بِنَا حَٰسِبِينَ ﴾
[الأنبيَاء: 47]

மறுமை நாளில் சரியான தராசையே நாம் நிறுத்துவோம். எந்த ஓர் ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை)

❮ Previous Next ❯

ترجمة: ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال, باللغة التاميلية

﴿ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال﴾ [الأنبيَاء: 47]

Abdulhameed Baqavi
marumai nalil cariyana taracaiye nam niruttuvom. Enta or atmavukkum (nanmaiyaik kuraitto, timaiyaik kuttiyo) aniyayam ceyyappata mattatu. (Nanmaiyo timaiyo) oru katukin alavu iruntapotilum ataiyum kontu varuvom. Kanakketukka name potum. (Verevarin utaviyum namakkut tevaiyillai)
Abdulhameed Baqavi
maṟumai nāḷil cariyāṉa tarācaiyē nām niṟuttuvōm. Enta ōr ātmāvukkum (naṉmaiyaik kuṟaittō, tīmaiyaik kūṭṭiyō) aniyāyam ceyyappaṭa māṭṭātu. (Naṉmaiyō tīmaiyō) oru kaṭukiṉ aḷavu iruntapōtilum ataiyum koṇṭu varuvōm. Kaṇakkeṭukka nāmē pōtum. (Vēṟevariṉ utaviyum namakkut tēvaiyillai)
Jan Turst Foundation
Enave enta or atmavum oru ciritum aniyayam ceyyappatamattatu melum (nanmai, timaiyil) oru katuku alavu etaiyiruppinum, atanaiyum nam (kanakkil) kontu varuvom. Avvare kanakketukka name potum
Jan Turst Foundation
Eṉavē enta ōr ātmāvum oru ciṟitum aniyāyam ceyyappaṭamāṭṭātu mēlum (naṉmai, tīmaiyil) oru kaṭuku aḷavu eṭaiyiruppiṉum, ataṉaiyum nām (kaṇakkil) koṇṭu varuvōm. Avvāṟē kaṇakkeṭukka nāmē pōtum
Jan Turst Foundation
எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek