×

மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தையே நாம் கொடுத்திருந்தோம். அதை பிரகாசமாகவும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் 21:48 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:48) ayat 48 in Tamil

21:48 Surah Al-Anbiya’ ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 48 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَىٰ وَهَٰرُونَ ٱلۡفُرۡقَانَ وَضِيَآءٗ وَذِكۡرٗا لِّلۡمُتَّقِينَ ﴾
[الأنبيَاء: 48]

மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தையே நாம் கொடுத்திருந்தோம். அதை பிரகாசமாகவும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் ஆக்கினோம்

❮ Previous Next ❯

ترجمة: ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين, باللغة التاميلية

﴿ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين﴾ [الأنبيَاء: 48]

Abdulhameed Baqavi
musavukkum harunukkum (nanmai timaiyaip) pirittarivikkakkutiya vetattaiye nam kotuttiruntom. Atai pirakacamakavum, iraiyaccamutaiyavarkalukku nallupatecamakavum akkinom
Abdulhameed Baqavi
mūsāvukkum hārūṉukkum (naṉmai tīmaiyaip) pirittaṟivikkakkūṭiya vētattaiyē nām koṭuttiruntōm. Atai pirakācamākavum, iṟaiyaccamuṭaiyavarkaḷukku nallupatēcamākavum ākkiṉōm
Jan Turst Foundation
innum, nam musavukkum harunukkum (nanmai timaikalaip) pirittarivikkum vetattai niccayamaka nam kotuttom; (atu) payapaktiyutaiyavarkalukku or oliyakavum, ninaivuttum narpotanaiyakavum iruntatu
Jan Turst Foundation
iṉṉum, nām mūsāvukkum hārūṉukkum (naṉmai tīmaikaḷaip) pirittaṟivikkum vētattai niccayamāka nām koṭuttōm; (atu) payapaktiyuṭaiyavarkaḷukku ōr oḷiyākavum, niṉaivūṭṭum naṟpōtaṉaiyākavum iruntatu
Jan Turst Foundation
இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek