×

(அவ்வாறே அவர்கள் சென்ற பின்னர்) அவற்றில் பெரிய சிலையைத் தவிர (மற்ற) அனைத்தையும் துண்டு துண்டாக 21:58 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:58) ayat 58 in Tamil

21:58 Surah Al-Anbiya’ ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 58 - الأنبيَاء - Page - Juz 17

﴿فَجَعَلَهُمۡ جُذَٰذًا إِلَّا كَبِيرٗا لَّهُمۡ لَعَلَّهُمۡ إِلَيۡهِ يَرۡجِعُونَ ﴾
[الأنبيَاء: 58]

(அவ்வாறே அவர்கள் சென்ற பின்னர்) அவற்றில் பெரிய சிலையைத் தவிர (மற்ற) அனைத்தையும் துண்டு துண்டாக உடைத்துத் தள்ளிவிட்டார். அவர்கள் (திரும்ப வந்த பின்னர் இதைப் பற்றி விசாரிப்பதற்காகப்) பெரிய சிலையிடம் செல்லக் கூடும் (என்று அதை மட்டும் உடைக்கவில்லை)

❮ Previous Next ❯

ترجمة: فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون, باللغة التاميلية

﴿فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون﴾ [الأنبيَاء: 58]

Abdulhameed Baqavi
(avvare avarkal cenra pinnar) avarril periya cilaiyait tavira (marra) anaittaiyum tuntu tuntaka utaittut tallivittar. Avarkal (tirumpa vanta pinnar itaip parri vicarippatarkakap) periya cilaiyitam cellak kutum (enru atai mattum utaikkavillai)
Abdulhameed Baqavi
(avvāṟē avarkaḷ ceṉṟa piṉṉar) avaṟṟil periya cilaiyait tavira (maṟṟa) aṉaittaiyum tuṇṭu tuṇṭāka uṭaittut taḷḷiviṭṭār. Avarkaḷ (tirumpa vanta piṉṉar itaip paṟṟi vicārippataṟkākap) periya cilaiyiṭam cellak kūṭum (eṉṟu atai maṭṭum uṭaikkavillai)
Jan Turst Foundation
avvare avar, avarril periyatait tavira (marra) ellavarraiyum tuntu tuntakkinar; avarkal atanpal tirumpuvatarkaka (atai vittu vittar)
Jan Turst Foundation
avvāṟē avar, avaṟṟil periyatait tavira (maṟṟa) ellāvaṟṟaiyum tuṇṭu tuṇṭākkiṉār; avarkaḷ ataṉpāl tirumpuvataṟkāka (atai viṭṭu viṭṭār)
Jan Turst Foundation
அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek