×

அவர்கள் (திரும்ப வந்து இக்காட்சியைக் கண்டதும்) ‘‘எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவன் எவன்? நிச்சயமாக அவன் 21:59 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:59) ayat 59 in Tamil

21:59 Surah Al-Anbiya’ ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 59 - الأنبيَاء - Page - Juz 17

﴿قَالُواْ مَن فَعَلَ هَٰذَا بِـَٔالِهَتِنَآ إِنَّهُۥ لَمِنَ ٱلظَّٰلِمِينَ ﴾
[الأنبيَاء: 59]

அவர்கள் (திரும்ப வந்து இக்காட்சியைக் கண்டதும்) ‘‘எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவன் எவன்? நிச்சயமாக அவன் மகா அநியாயக்காரன்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين, باللغة التاميلية

﴿قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين﴾ [الأنبيَاء: 59]

Abdulhameed Baqavi
avarkal (tirumpa vantu ikkatciyaik kantatum) ‘‘enkal teyvankalai ivvaru ceytavan evan? Niccayamaka avan maka aniyayakkaran'' enru kurinarkal
Abdulhameed Baqavi
avarkaḷ (tirumpa vantu ikkāṭciyaik kaṇṭatum) ‘‘eṅkaḷ teyvaṅkaḷai ivvāṟu ceytavaṉ evaṉ? Niccayamāka avaṉ makā aniyāyakkāraṉ'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
enkal teyvankalukku ivvaru (tinku) ceytatu yar? Niccayamaka avan akkiramakkararkalil oruvanaka iruppan" enru kurinarkal
Jan Turst Foundation
eṅkaḷ teyvaṅkaḷukku ivvāṟu (tīṅku) ceytatu yār? Niccayamāka avaṉ akkiramakkārarkaḷil oruvaṉāka iruppāṉ" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek