×

அதற்கு (அவர்களில் சிலர்) ‘‘ஒரு வாலிபர் இவற்றைப் பற்றி(க் குறை) கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் செவியுற்று 21:60 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:60) ayat 60 in Tamil

21:60 Surah Al-Anbiya’ ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 60 - الأنبيَاء - Page - Juz 17

﴿قَالُواْ سَمِعۡنَا فَتٗى يَذۡكُرُهُمۡ يُقَالُ لَهُۥٓ إِبۡرَٰهِيمُ ﴾
[الأنبيَاء: 60]

அதற்கு (அவர்களில் சிலர்) ‘‘ஒரு வாலிபர் இவற்றைப் பற்றி(க் குறை) கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் செவியுற்று இருக்கிறோம். அவருக்கு ‘இப்றாஹீம்' என்று பெயர் கூறப்படுகிறது'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم, باللغة التاميلية

﴿قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم﴾ [الأنبيَاء: 60]

Abdulhameed Baqavi
Atarku (avarkalil cilar) ‘‘oru valipar ivarraip parri(k kurai) kurik kontiruppatai nankal ceviyurru irukkirom. Avarukku ‘iprahim' enru peyar kurappatukiratu'' enru kurinarkal
Abdulhameed Baqavi
Ataṟku (avarkaḷil cilar) ‘‘oru vālipar ivaṟṟaip paṟṟi(k kuṟai) kūṟik koṇṭiruppatai nāṅkaḷ ceviyuṟṟu irukkiṟōm. Avarukku ‘ipṟāhīm' eṉṟu peyar kūṟappaṭukiṟatu'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
atarku (avarkalil cilar)"ilainar oruvar ivarraip parri (avaturakak) kurippittu vantatai nankal kelvippattirukkirom, avarukku iprahim enru peyar collappatukiratu" enru kurinarkal
Jan Turst Foundation
ataṟku (avarkaḷil cilar)"iḷaiñar oruvar ivaṟṟaip paṟṟi (avatūṟākak) kuṟippiṭṭu vantatai nāṅkaḷ kēḷvippaṭṭirukkiṟōm, avarukku ipṟāhīm eṉṟu peyar collappaṭukiṟatu" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அதற்கு (அவர்களில் சிலர்) "இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek