×

அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) அவரை மக்கள் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள். (அவர் கூறும் பதிலுக்கு) அனைவரும் 21:61 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:61) ayat 61 in Tamil

21:61 Surah Al-Anbiya’ ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 61 - الأنبيَاء - Page - Juz 17

﴿قَالُواْ فَأۡتُواْ بِهِۦ عَلَىٰٓ أَعۡيُنِ ٱلنَّاسِ لَعَلَّهُمۡ يَشۡهَدُونَ ﴾
[الأنبيَاء: 61]

அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) அவரை மக்கள் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள். (அவர் கூறும் பதிலுக்கு) அனைவரும் சாட்சியாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون, باللغة التاميلية

﴿قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون﴾ [الأنبيَاء: 61]

Abdulhameed Baqavi
atarkavarkal ‘‘(avvarayin) avarai makkal kankalukku mun kontu varunkal. (Avar kurum patilukku) anaivarum catciyaka irukkattum'' enru kurinarkal
Abdulhameed Baqavi
ataṟkavarkaḷ ‘‘(avvāṟāyiṉ) avarai makkaḷ kaṇkaḷukku muṉ koṇṭu vāruṅkaḷ. (Avar kūṟum patilukku) aṉaivarum cāṭciyāka irukkaṭṭum'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
appatiyanal avarai makkal kan munne kontu varunkal; avarkal catciyam kurum poruttu" enru connarkal
Jan Turst Foundation
appaṭiyāṉāl avarai makkaḷ kaṇ muṉṉē koṇṭu vāruṅkaḷ; avarkaḷ cāṭciyam kūṟum poruṭṭu" eṉṟu coṉṉārkaḷ
Jan Turst Foundation
அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு" என்று சொன்னார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek