×

மேலும், நாம் அவருக்கு (அவருடைய) கோரிக்கைக்கு அதிகமாக இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் 21:72 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:72) ayat 72 in Tamil

21:72 Surah Al-Anbiya’ ayat 72 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 72 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَ نَافِلَةٗۖ وَكُلّٗا جَعَلۡنَا صَٰلِحِينَ ﴾
[الأنبيَاء: 72]

மேலும், நாம் அவருக்கு (அவருடைய) கோரிக்கைக்கு அதிகமாக இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நல்லடியார்களாகவும் நாம் ஆக்கினோம்

❮ Previous Next ❯

ترجمة: ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين, باللغة التاميلية

﴿ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين﴾ [الأنبيَاء: 72]

Abdulhameed Baqavi
melum, nam avarukku (avarutaiya) korikkaikku atikamaka is'hakkaiyum, ya'akupaiyum arul purintom. Ivarkal anaivaraiyum nallatiyarkalakavum nam akkinom
Abdulhameed Baqavi
mēlum, nām avarukku (avaruṭaiya) kōrikkaikku atikamāka is'hākkaiyum, ya'akūpaiyum aruḷ purintōm. Ivarkaḷ aṉaivaraiyum nallaṭiyārkaḷākavum nām ākkiṉōm
Jan Turst Foundation
innum nam avarukku is'hakkaiyum, melatikamaka yahkupaiyum alittom; ivarkal ovvoruvaraiyum (salihana) nallatiyarkalakkinom
Jan Turst Foundation
iṉṉum nām avarukku is'hākkaiyum, mēlatikamāka yaḥkūpaiyum aḷittōm; ivarkaḷ ovvoruvaraiyum (sālihāṉa) nallaṭiyārkaḷākkiṉōm
Jan Turst Foundation
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek