×

மேலும், நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். நன்மையான 21:73 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:73) ayat 73 in Tamil

21:73 Surah Al-Anbiya’ ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 73 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَجَعَلۡنَٰهُمۡ أَئِمَّةٗ يَهۡدُونَ بِأَمۡرِنَا وَأَوۡحَيۡنَآ إِلَيۡهِمۡ فِعۡلَ ٱلۡخَيۡرَٰتِ وَإِقَامَ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءَ ٱلزَّكَوٰةِۖ وَكَانُواْ لَنَا عَٰبِدِينَ ﴾
[الأنبيَاء: 73]

மேலும், நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். நன்மையான காரியங்களைச் செய்யுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ‘ஜகாத்' கொடுத்து வருமாறும் அவர்களுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة, باللغة التاميلية

﴿وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة﴾ [الأنبيَاء: 73]

Abdulhameed Baqavi
melum, nam kattalaikalai (makkalukku) evi nerana valiyai arivikkakkutiya talaivarkalakavum avarkalai akkinom. Nanmaiyana kariyankalaic ceyyumarum, tolukaiyaik kataippitikkumarum, ‘jakat' kotuttu varumarum avarkalukku vahyi mulam arivittom. Avarkal anaivarum nam'maiye vanankik kontiruntarkal
Abdulhameed Baqavi
mēlum, nam kaṭṭaḷaikaḷai (makkaḷukku) ēvi nērāṉa vaḻiyai aṟivikkakkūṭiya talaivarkaḷākavum avarkaḷai ākkiṉōm. Naṉmaiyāṉa kāriyaṅkaḷaic ceyyumāṟum, toḻukaiyaik kaṭaippiṭikkumāṟum, ‘jakāt' koṭuttu varumāṟum avarkaḷukku vahyi mūlam aṟivittōm. Avarkaḷ aṉaivarum nam'maiyē vaṇaṅkik koṇṭiruntārkaḷ
Jan Turst Foundation
innum nam kattalaiyaik kontu (makkalukku) nervali kattum imamkalaka - talaivarkalaka - nam avarkalai akkinom; melum, nanmaiyutaiya ceyalkalaik puriyumarum, tolukaiyaik kataippitikkumarum, jakattai kotuttu varumarum, nam avarkalukku vahi mulam arivittom - avarkal nam'maiye vanankupavarkalaka iruntanar
Jan Turst Foundation
iṉṉum nam kaṭṭaḷaiyaik koṇṭu (makkaḷukku) nērvaḻi kāṭṭum imāmkaḷāka - talaivarkaḷāka - nām avarkaḷai ākkiṉōm; mēlum, naṉmaiyuṭaiya ceyalkaḷaik puriyumāṟum, toḻukaiyaik kaṭaippiṭikkumāṟum, jakāttai koṭuttu varumāṟum, nām avarkaḷukku vahī mūlam aṟivittōm - avarkaḷ nam'maiyē vaṇaṅkupavarkaḷāka iruntaṉar
Jan Turst Foundation
இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களைக் புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek