×

அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்துக் கொண்டு, மனிதர்கள் பெரும் பாக்கியம் அடையக்கூடியதாக 21:71 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:71) ayat 71 in Tamil

21:71 Surah Al-Anbiya’ ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 71 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَنَجَّيۡنَٰهُ وَلُوطًا إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَا لِلۡعَٰلَمِينَ ﴾
[الأنبيَاء: 71]

அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்துக் கொண்டு, மனிதர்கள் பெரும் பாக்கியம் அடையக்கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தோம்

❮ Previous Next ❯

ترجمة: ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين, باللغة التاميلية

﴿ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين﴾ [الأنبيَاء: 71]

Abdulhameed Baqavi
avaraiyum (avarutaiya cakotarar makan) luttaiyum nam patukattuk kontu, manitarkal perum pakkiyam ataiyakkutiyataka nam ceytirukkum (paittul mukattas ennum) urukku kontu vantu certtom
Abdulhameed Baqavi
avaraiyum (avaruṭaiya cakōtarar makaṉ) lūttaiyum nām pātukāttuk koṇṭu, maṉitarkaḷ perum pākkiyam aṭaiyakkūṭiyatāka nām ceytirukkum (paittul mukattas eṉṉum) ūrukku koṇṭu vantu cērttōm
Jan Turst Foundation
innum, nam avaraiyum (avarutaiya cakotarar makan) luttaiyum akilattarukkellam parakkattana - pakkiyamulla - pumiyaka nam akkiyulla (paittul mukattasil) iterram perac ceytom
Jan Turst Foundation
iṉṉum, nām avaraiyum (avaruṭaiya cakōtarar makaṉ) lūttaiyum akilattārukkellām parakkattāṉa - pākkiyamuḷḷa - pūmiyāka nām ākkiyuḷḷa (paittul mukattasil) īṭēṟṟam peṟac ceytōm
Jan Turst Foundation
இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek