×

(நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம் தூதராக அனுப்பவில்லை. (உமக்கு 21:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:7) ayat 7 in Tamil

21:7 Surah Al-Anbiya’ ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 7 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ ﴾
[الأنبيَاء: 7]

(நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம் தூதராக அனுப்பவில்லை. (உமக்கு அறிவிப்பது போன்றே நம் கட்டளைகளை) அவர்களுக்கும் வஹ்யி (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி கூறுவீராக. இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் (முன்னுள்ள வேத) ஞானமுடையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்

❮ Previous Next ❯

ترجمة: وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم, باللغة التاميلية

﴿وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم﴾ [الأنبيَاء: 7]

Abdulhameed Baqavi
(Napiye!) Umakku munnarum (manitarkalil) ankalaiye tavira veroruvaraiyum nam nam tutaraka anuppavillai. (Umakku arivippatu ponre nam kattalaikalai) avarkalukkum vahyi (mulam) arivittom. Akave, (ivarkalai nokki kuruviraka. Itu) unkalukkut teriyatiruntal (munnulla veta) nanamutaiyavarkalitam kettu arintu kollunkal
Abdulhameed Baqavi
(Napiyē!) Umakku muṉṉarum (maṉitarkaḷil) āṇkaḷaiyē tavira vēṟoruvaraiyum nām nam tūtarāka aṉuppavillai. (Umakku aṟivippatu pōṉṟē nam kaṭṭaḷaikaḷai) avarkaḷukkum vahyi (mūlam) aṟivittōm. Ākavē, (ivarkaḷai nōkki kūṟuvīrāka. Itu) uṅkaḷukkut teriyātiruntāl (muṉṉuḷḷa vēta) ñāṉamuṭaiyavarkaḷiṭam kēṭṭu aṟintu koḷḷuṅkaḷ
Jan Turst Foundation
(Napiye!) Umakku munnarum manitarkalaiye anri (verevaraiyum) nam'mutaiya tutarkalaka nam anuppavillai avarkalukke nam vahi arivittom. Enave"(itanai) ninkal ariyatavarkalaka iruntal (ninaivupatuttum) vetankalutaiyoritam kettut (terintu) kollunkal" (enru napiye! Avarkalitam kurum)
Jan Turst Foundation
(Napiyē!) Umakku muṉṉarum māṉiṭarkaḷaiyē aṉṟi (vēṟevaraiyum) nam'muṭaiya tūtarkaḷāka nām aṉuppavillai avarkaḷukkē nām vahī aṟivittōm. Eṉavē"(itaṉai) nīṅkaḷ aṟiyātavarkaḷāka iruntāl (niṉaivupaṭuttum) vētaṅkaḷuṭaiyōriṭam kēṭṭut (terintu) koḷḷuṅkaḷ" (eṉṟu napiyē! Avarkaḷiṭam kūṟum)
Jan Turst Foundation
(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே "(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்" (என்று நபியே! அவர்களிடம் கூறும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek