×

ஆகவே, (இவர்களில்) எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய முயற்சி வீணாகிவிடாது. நிச்சயமாக நாம் அவற்றைப் 21:94 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:94) ayat 94 in Tamil

21:94 Surah Al-Anbiya’ ayat 94 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 94 - الأنبيَاء - Page - Juz 17

﴿فَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤۡمِنٞ فَلَا كُفۡرَانَ لِسَعۡيِهِۦ وَإِنَّا لَهُۥ كَٰتِبُونَ ﴾
[الأنبيَاء: 94]

ஆகவே, (இவர்களில்) எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய முயற்சி வீணாகிவிடாது. நிச்சயமாக நாம் அவற்றைப் பதிவு செய்து வருகிறோம்

❮ Previous Next ❯

ترجمة: فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون, باللغة التاميلية

﴿فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون﴾ [الأنبيَاء: 94]

Abdulhameed Baqavi
akave, (ivarkalil) evarkal nampikkaikontu narceyalkalaic ceykirarkalo avarkalutaiya muyarci vinakivitatu. Niccayamaka nam avarraip pativu ceytu varukirom
Abdulhameed Baqavi
ākavē, (ivarkaḷil) evarkaḷ nampikkaikoṇṭu naṟceyalkaḷaic ceykiṟārkaḷō avarkaḷuṭaiya muyaṟci vīṇākiviṭātu. Niccayamāka nām avaṟṟaip pativu ceytu varukiṟōm
Jan Turst Foundation
enave, evar muhminaka, nalla amalkalai ceykiraro avarutaiya muyarci vinaki vitatu. Niccayamaka name atai (avarukkaka)p pativu ceytu vaikkirom
Jan Turst Foundation
eṉavē, evar muḥmiṉāka, nalla amalkaḷai ceykiṟārō avaruṭaiya muyaṟci vīṇāki viṭātu. Niccayamāka nāmē atai (avarukkāka)p pativu ceytu vaikkiṟōm
Jan Turst Foundation
எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek