×

யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் (தண்ணீர் பாய்ந்து ஓடுவதைப் போல்) 21:96 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:96) ayat 96 in Tamil

21:96 Surah Al-Anbiya’ ayat 96 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 96 - الأنبيَاء - Page - Juz 17

﴿حَتَّىٰٓ إِذَا فُتِحَتۡ يَأۡجُوجُ وَمَأۡجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٖ يَنسِلُونَ ﴾
[الأنبيَاء: 96]

யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் (தண்ணீர் பாய்ந்து ஓடுவதைப் போல்) வழிந்து (உலகின் பல பாகங்களிலும் அதிசீக்கிரத்தில் பரவி) விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون, باللغة التاميلية

﴿حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون﴾ [الأنبيَاء: 96]

Abdulhameed Baqavi
Yahjuj, mahjuj kuttattirku vali tirakkappattal avarkal ovvoru mettiliruntum (tannir payntu otuvataip pol) valintu (ulakin pala pakankalilum aticikkirattil paravi) vituvarkal
Abdulhameed Baqavi
Yaḥjūj, maḥjūj kūṭṭattiṟku vaḻi tiṟakkappaṭṭāl avarkaḷ ovvoru mēṭṭiliruntum (taṇṇīr pāyntu ōṭuvataip pōl) vaḻintu (ulakiṉ pala pākaṅkaḷilum aticīkkirattil paravi) viṭuvārkaḷ
Jan Turst Foundation
yahjuju, mahjuju (kuttattar)kku vali tirakkappatum potu, avarkal ovvoru mettiliruntum irankip paravuvarkal
Jan Turst Foundation
yaḥjūju, maḥjūju (kūṭṭattār)kku vaḻi tiṟakkappaṭum pōtu, avarkaḷ ovvoru mēṭṭiliruntum iṟaṅkip paravuvārkaḷ
Jan Turst Foundation
யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek