×

(உலக முடிவு பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. (அது வரும் சமயத்தில் அதைக் காணும்) 21:97 Tamil translation

Quran infoTamilSurah Al-Anbiya’ ⮕ (21:97) ayat 97 in Tamil

21:97 Surah Al-Anbiya’ ayat 97 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Anbiya’ ayat 97 - الأنبيَاء - Page - Juz 17

﴿وَٱقۡتَرَبَ ٱلۡوَعۡدُ ٱلۡحَقُّ فَإِذَا هِيَ شَٰخِصَةٌ أَبۡصَٰرُ ٱلَّذِينَ كَفَرُواْ يَٰوَيۡلَنَا قَدۡ كُنَّا فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا بَلۡ كُنَّا ظَٰلِمِينَ ﴾
[الأنبيَاء: 97]

(உலக முடிவு பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. (அது வரும் சமயத்தில் அதைக் காணும்) நிராகரிப்பவர்களின் கண்கள் திறந்தது திறந்தவாறே இருக்கும். ‘‘எங்களுக்குக் கேடுதான். நிச்சயமாக நாங்கள் இதைப்பற்றி கவலையற்றவர்களாக இருந்தோமே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோமே!'' (என்றும் அவர்கள் புலம்புவார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا ياويلنا قد كنا, باللغة التاميلية

﴿واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا ياويلنا قد كنا﴾ [الأنبيَاء: 97]

Abdulhameed Baqavi
(ulaka mutivu parriya) unmaiyana vakkuruti nerunki vittatu. (Atu varum camayattil ataik kanum) nirakarippavarkalin kankal tirantatu tirantavare irukkum. ‘‘Enkalukkuk ketutan. Niccayamaka nankal itaipparri kavalaiyarravarkalaka iruntome! Enkalukku nankale tinkilaittuk kontome!'' (Enrum avarkal pulampuvarkal)
Abdulhameed Baqavi
(ulaka muṭivu paṟṟiya) uṇmaiyāṉa vākkuṟuti neruṅki viṭṭatu. (Atu varum camayattil ataik kāṇum) nirākarippavarkaḷiṉ kaṇkaḷ tiṟantatu tiṟantavāṟē irukkum. ‘‘Eṅkaḷukkuk kēṭutāṉ. Niccayamāka nāṅkaḷ itaippaṟṟi kavalaiyaṟṟavarkaḷāka iruntōmē! Eṅkaḷukku nāṅkaḷē tīṅkiḻaittuk koṇṭōmē!'' (Eṉṟum avarkaḷ pulampuvārkaḷ)
Jan Turst Foundation
(iruti nalaip parriya) unmaiyana vakkuruti nerunkinal, (ataikkanum) kahpirkalin kankal tirantapatiye nilaikutti ninru vitum; (anriyum avarkal;)"enkalukku ketu tan! Niccayamaka nankal itai utacinappatuttiyavarkalakave iruntuvittom; - atu mattumillai - nam aniyayam ceytavarkalakavum iruntu vittom" (enru kuruvarkal)
Jan Turst Foundation
(iṟuti nāḷaip paṟṟiya) uṇmaiyāṉa vākkuṟuti neruṅkiṉāl, (ataikkāṇum) kāḥpirkaḷiṉ kaṇkaḷ tiṟantapaṭiyē nilaikutti niṉṟu viṭum; (aṉṟiyum avarkaḷ;)"eṅkaḷukku kēṭu tāṉ! Niccayamāka nāṅkaḷ itai utācīṉappaṭuttiyavarkaḷākavē iruntuviṭṭōm; - atu maṭṭumillai - nām aniyāyam ceytavarkaḷākavum iruntu viṭṭōm" (eṉṟu kūṟuvārkaḷ)
Jan Turst Foundation
(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள்;) "எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்" (என்று கூறுவார்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek