×

மனிதரில் பலர் (மதில்மேல் பூனையைப் போல்) உறுதியற்ற நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்களை ஒரு நன்மை 22:11 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:11) ayat 11 in Tamil

22:11 Surah Al-hajj ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 11 - الحج - Page - Juz 17

﴿وَمِنَ ٱلنَّاسِ مَن يَعۡبُدُ ٱللَّهَ عَلَىٰ حَرۡفٖۖ فَإِنۡ أَصَابَهُۥ خَيۡرٌ ٱطۡمَأَنَّ بِهِۦۖ وَإِنۡ أَصَابَتۡهُ فِتۡنَةٌ ٱنقَلَبَ عَلَىٰ وَجۡهِهِۦ خَسِرَ ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ ﴾
[الحج: 11]

மனிதரில் பலர் (மதில்மேல் பூனையைப் போல்) உறுதியற்ற நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்களை ஒரு நன்மை அடைந்தால் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும்

❮ Previous Next ❯

ترجمة: ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به, باللغة التاميلية

﴿ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به﴾ [الحج: 11]

Abdulhameed Baqavi
manitaril palar (matilmel punaiyaip pol) urutiyarra nilaimaiyil allahvai vanankukinranar. Avarkalai oru nanmai ataintal ataikkontu tirupti ataikinranar. Avarkalukku oru tinku erpattalo avarkal tankal mukattai (allahvai vittum) tiruppik kolkinranar. Ivarkal im'maiyilum marumaiyilum nastamataintu vittanar. Itutan (cantekamarra) telivana perum nastamakum
Abdulhameed Baqavi
maṉitaril palar (matilmēl pūṉaiyaip pōl) uṟutiyaṟṟa nilaimaiyil allāhvai vaṇaṅkukiṉṟaṉar. Avarkaḷai oru naṉmai aṭaintāl ataikkoṇṭu tirupti aṭaikiṉṟaṉar. Avarkaḷukku oru tīṅku ēṟpaṭṭālō avarkaḷ taṅkaḷ mukattai (allāhvai viṭṭum) tiruppik koḷkiṉṟaṉar. Ivarkaḷ im'maiyilum maṟumaiyilum naṣṭamaṭaintu viṭṭaṉar. Itutāṉ (cantēkamaṟṟa) teḷivāṉa perum naṣṭamākum
Jan Turst Foundation
innum; manitarkalil (or urutiyum illamal) orattil ninru kontu allahvai vanankukiravanum irukkiran - avanukku oru nanmai erpatumayin ataik kontu avan tiruptiyataintu kolkiran; anal avanukku oru cotanai erpatumayin, avan (tan mukattai) allahvai vittum tiruppik kolkiran; ittakaiyavan im'maiyilum marumaiyilum nastamataikiran -itutan telivana nastamakum
Jan Turst Foundation
iṉṉum; maṉitarkaḷil (ōr uṟutiyum illāmal) ōrattil niṉṟu koṇṭu allāhvai vaṇaṅkukiṟavaṉum irukkiṟāṉ - avaṉukku oru naṉmai ēṟpaṭumāyiṉ ataik koṇṭu avaṉ tiruptiyaṭaintu koḷkiṟāṉ; āṉāl avaṉukku oru cōtaṉai ēṟpaṭumāyiṉ, avaṉ (taṉ mukattai) allāhvai viṭṭum tiruppik koḷkiṟāṉ; ittakaiyavaṉ im'maiyilum maṟumaiyilum naṣṭamaṭaikiṟāṉ -itutāṉ teḷivāṉa naṣṭamākum
Jan Turst Foundation
இன்னும்; மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek