×

(அங்கு அவர்களை நோக்கிக் கூறப்படும்:) இவை ஏற்கனவே உங்கள் கைகள் செய்து அனுப்பிய செயல்களின் பலன்தான். 22:10 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:10) ayat 10 in Tamil

22:10 Surah Al-hajj ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 10 - الحج - Page - Juz 17

﴿ذَٰلِكَ بِمَا قَدَّمَتۡ يَدَاكَ وَأَنَّ ٱللَّهَ لَيۡسَ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ ﴾
[الحج: 10]

(அங்கு அவர்களை நோக்கிக் கூறப்படும்:) இவை ஏற்கனவே உங்கள் கைகள் செய்து அனுப்பிய செயல்களின் பலன்தான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் எவருக்கும் (தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்பவனல்ல

❮ Previous Next ❯

ترجمة: ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد, باللغة التاميلية

﴿ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد﴾ [الحج: 10]

Abdulhameed Baqavi
(anku avarkalai nokkik kurappatum:) Ivai erkanave unkal kaikal ceytu anuppiya ceyalkalin palantan. Niccayamaka allah tan atiyarkalil evarukkum (tantanaiyaik kuttiyo, nanmaiyaik kuraitto) aniyayam ceypavanalla
Abdulhameed Baqavi
(aṅku avarkaḷai nōkkik kūṟappaṭum:) Ivai ēṟkaṉavē uṅkaḷ kaikaḷ ceytu aṉuppiya ceyalkaḷiṉ palaṉtāṉ. Niccayamāka allāh taṉ aṭiyārkaḷil evarukkum (taṇṭaṉaiyaik kūṭṭiyō, naṉmaiyaik kuṟaittō) aniyāyam ceypavaṉalla
Jan Turst Foundation
unnutaiya iru karankalum munnare anuppiyullatarkaka iru (kuliyaka) irukkiratu; niccayamaka allah atiyarkalukku oru ciritum aniyayam ceypavanallan" (enru annalil avarkalitam kurappatum)
Jan Turst Foundation
uṉṉuṭaiya iru karaṅkaḷum muṉṉarē aṉuppiyuḷḷataṟkāka iru (kūliyāka) irukkiṟatu; niccayamāka allāh aṭiyārkaḷukku oru ciṟitum aniyāyam ceypavaṉallaṉ" (eṉṟu annāḷil avarkaḷiṭam kūṟappaṭum)
Jan Turst Foundation
உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இரு (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்" (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek