×

(நபியே!) வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் மலைகளும், மரங்களும், கால்நடைகளும், மனிதரில் 22:18 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:18) ayat 18 in Tamil

22:18 Surah Al-hajj ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 18 - الحج - Page - Juz 17

﴿أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَسۡجُدُۤ لَهُۥۤ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ وَٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ وَٱلنُّجُومُ وَٱلۡجِبَالُ وَٱلشَّجَرُ وَٱلدَّوَآبُّ وَكَثِيرٞ مِّنَ ٱلنَّاسِۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيۡهِ ٱلۡعَذَابُۗ وَمَن يُهِنِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّكۡرِمٍۚ إِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يَشَآءُ۩ ﴾
[الحج: 18]

(நபியே!) வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் மலைகளும், மரங்களும், கால்நடைகளும், மனிதரில் ஒரு பெரும் தொகையினரும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீர் காணவில்லையா? எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் மீது வேதனையே விதிக்கப்பட்டு விட்டது. எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகிறானோ அவனை ஒருவராலும் கண்ணியப்படுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதையே செய்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ألم تر أن الله يسجد له من في السموات ومن في الأرض, باللغة التاميلية

﴿ألم تر أن الله يسجد له من في السموات ومن في الأرض﴾ [الحج: 18]

Abdulhameed Baqavi
(Napiye!) Vanankalil iruppavarkalum, pumiyil iruppavarkalum, curiyanum, cantiranum, natcattirankalum malaikalum, marankalum, kalnataikalum, manitaril oru perum tokaiyinarum niccayamaka allahvukkuc ciram panintu vanankukinranar enpatai nir kanavillaiya? Eninum, manitaril perumpalanavarkal mitu vetanaiye vitikkappattu vittatu. Evanai allah ilivupatuttukirano avanai oruvaralum kanniyappatutta mutiyatu. Niccayamaka allah, tan natiyataiye ceykiran
Abdulhameed Baqavi
(Napiyē!) Vāṉaṅkaḷil iruppavarkaḷum, pūmiyil iruppavarkaḷum, cūriyaṉum, cantiraṉum, naṭcattiraṅkaḷum malaikaḷum, maraṅkaḷum, kālnaṭaikaḷum, maṉitaril oru perum tokaiyiṉarum niccayamāka allāhvukkuc ciram paṇintu vaṇaṅkukiṉṟaṉar eṉpatai nīr kāṇavillaiyā? Eṉiṉum, maṉitaril perumpālāṉavarkaḷ mītu vētaṉaiyē vitikkappaṭṭu viṭṭatu. Evaṉai allāh iḻivupaṭuttukiṟāṉō avaṉai oruvarālum kaṇṇiyappaṭutta muṭiyātu. Niccayamāka allāh, tāṉ nāṭiyataiyē ceykiṟāṉ
Jan Turst Foundation
vanankalilullavakalum, pumiyilullavarkalum, curiyanum, cantiranum, natcattirankalum, malaikalum, marankalum, piranikalum, manitarkalil perumpalanavarkalum niccayamaka alalahvukku sujutu cey(tu vananku)kinrana enpatai nir parkkavillaiya? Innum anekar mitu vetanai vitikkappattu vittatu anriyum, evanai allah ilivupatuttukinrano avanai kanniyappatuttupavan evanumillai niccayamaka allah tan natiyataic ceykiran
Jan Turst Foundation
vāṉaṅkaḷiluḷḷavākaḷum, pūmiyiluḷḷavarkaḷum, cūriyaṉum, cantiraṉum, naṭcattiraṅkaḷum, malaikaḷum, maraṅkaḷum, pirāṇikaḷum, maṉitarkaḷil perumpālāṉavarkaḷum niccayamāka alalāhvukku sujūtu cey(tu vaṇaṅku)kiṉṟaṉa eṉpatai nīr pārkkavillaiyā? Iṉṉum anēkar mītu vētaṉai vitikkappaṭṭu viṭṭatu aṉṟiyum, evaṉai allāh iḻivupaṭuttukiṉṟāṉō avaṉai kaṇṇiyappaṭuttupavaṉ evaṉumillai niccayamāka allāh tāṉ nāṭiyataic ceykiṟāṉ
Jan Turst Foundation
வானங்களிலுள்ளவாகளும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அலலாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek