×

குர்பானியின் ஒட்டகத்தை அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்குத் தான் 22:36 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:36) ayat 36 in Tamil

22:36 Surah Al-hajj ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 36 - الحج - Page - Juz 17

﴿وَٱلۡبُدۡنَ جَعَلۡنَٰهَا لَكُم مِّن شَعَٰٓئِرِ ٱللَّهِ لَكُمۡ فِيهَا خَيۡرٞۖ فَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا صَوَآفَّۖ فَإِذَا وَجَبَتۡ جُنُوبُهَا فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡقَانِعَ وَٱلۡمُعۡتَرَّۚ كَذَٰلِكَ سَخَّرۡنَٰهَا لَكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴾
[الحج: 36]

குர்பானியின் ஒட்டகத்தை அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்குத் தான் பெரும் நன்மை இருக்கிறது. ஆகவே, (அதன் இடப்பக்க முன் காலைக்கட்டி மற்ற மூன்று கால்களில்) நிறுத்தி வைத்து அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுங்கள். அது கீழே விழுந்து (உயிர்)விட்டால் அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதைக் கேட்டவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறு அதை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்

❮ Previous Next ❯

ترجمة: والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله, باللغة التاميلية

﴿والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله﴾ [الحج: 36]

Abdulhameed Baqavi
kurpaniyin ottakattai allahvin ataiyala cinnankalil onraka nam unkalukku akkiyirukkirom. Atil unkalukkut tan perum nanmai irukkiratu. Akave, (atan itappakka mun kalaikkatti marra munru kalkalil) nirutti vaittu allahvin peyaraik kuri arunkal. Atu kile viluntu (uyir)vittal atiliruntu ninkalum puciyunkal. Ataik kettavarkalukkum, ketkatavarkalukkum kotunkal. Ninkal nanri celuttum poruttu ivvaru atai unkalukku vacappatuttit tantom
Abdulhameed Baqavi
kurpāṉiyiṉ oṭṭakattai allāhviṉ aṭaiyāḷa ciṉṉaṅkaḷil oṉṟāka nām uṅkaḷukku ākkiyirukkiṟōm. Atil uṅkaḷukkut tāṉ perum naṉmai irukkiṟatu. Ākavē, (ataṉ iṭappakka muṉ kālaikkaṭṭi maṟṟa mūṉṟu kālkaḷil) niṟutti vaittu allāhviṉ peyaraik kūṟi aṟuṅkaḷ. Atu kīḻē viḻuntu (uyir)viṭṭāl atiliruntu nīṅkaḷum puciyuṅkaḷ. Ataik kēṭṭavarkaḷukkum, kēṭkātavarkaḷukkum koṭuṅkaḷ. Nīṅkaḷ naṉṟi celuttum poruṭṭu ivvāṟu atai uṅkaḷukku vacappaṭuttit tantōm
Jan Turst Foundation
Innum (kuhpanikkana) ottakankal; avarrai unkalukkaka allahvin ataiyalankaliliruntum nam akkiyirukkirom; unkalukku avarril mikka nanmai ullatu enave (avai uriya muraiyil) nirkum potu avarrin mitu allahvin peyaraic col(li kuhpan cey)virkalak piraku, avai tankal pakkankalin mitu cayntu kile vilun(tu uyir nit)ta vin avarriliruntu ninkalum unnunkal; (varumaiyilum kaiyentamal iruppataik kontu) tiruptiyay irupporukkum, irapporukkum unnak kotunkal ivvitamakave, ninkal nanri celuttum poruttu avarrai unkalukku vacappatuttik kotuttirukkirom
Jan Turst Foundation
Iṉṉum (kuhpāṉikkāṉa) oṭṭakaṅkaḷ; avaṟṟai uṅkaḷukkāka allāhviṉ aṭaiyāḷaṅkaḷiliruntum nām ākkiyirukkiṟōm; uṅkaḷukku avaṟṟil mikka naṉmai uḷḷatu eṉavē (avai uriya muṟaiyil) niṟkum pōtu avaṟṟiṉ mītu allāhviṉ peyaraic col(li kuhpāṉ cey)vīrkaḷāk piṟaku, avai taṅkaḷ pakkaṅkaḷiṉ mītu cāyntu kīḻē viḻun(tu uyir nīt)ta viṉ avaṟṟiliruntu nīṅkaḷum uṇṇuṅkaḷ; (vaṟumaiyilum kaiyēntāmal iruppataik koṇṭu) tiruptiyāy iruppōrukkum, irappōrukkum uṇṇak koṭuṅkaḷ ivvitamākavē, nīṅkaḷ naṉṟi celuttum poruṭṭu avaṟṟai uṅkaḷukku vacappaṭuttik koṭuttirukkiṟōm
Jan Turst Foundation
இன்னும் (குhபானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குhபான் செய்)வீர்களாக் பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த வின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek