×

எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை 22:54 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:54) ayat 54 in Tamil

22:54 Surah Al-hajj ayat 54 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 54 - الحج - Page - Juz 17

﴿وَلِيَعۡلَمَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ أَنَّهُ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ فَيُؤۡمِنُواْ بِهِۦ فَتُخۡبِتَ لَهُۥ قُلُوبُهُمۡۗ وَإِنَّ ٱللَّهَ لَهَادِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴾
[الحج: 54]

எவர்களுக்கு (மெய்யான) கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று திட்டமாக அறிந்து இதை நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய உள்ளங்கள் பணிந்து அவனுக்கு கட்டுப்பட்டுவிடும். நிச்சயமாக எவர்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களைத்தான், அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்

❮ Previous Next ❯

ترجمة: وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له, باللغة التاميلية

﴿وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له﴾ [الحج: 54]

Abdulhameed Baqavi
evarkalukku (meyyana) kalvi nanam kotukkappattirukkirato avarkal niccayamaka itu umatu iraivanitamiruntu vanta unmai enru tittamaka arintu itai nampikkai kontu, avarkalutaiya ullankal panintu avanukku kattuppattuvitum. Niccayamaka evarkal (meyyakave) nampikkai kolkirarkalo avarkalaittan, allah nerana valiyil celuttukiran
Abdulhameed Baqavi
evarkaḷukku (meyyāṉa) kalvi ñāṉam koṭukkappaṭṭirukkiṟatō avarkaḷ niccayamāka itu umatu iṟaivaṉiṭamiruntu vanta uṇmai eṉṟu tiṭṭamāka aṟintu itai nampikkai koṇṭu, avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ paṇintu avaṉukku kaṭṭuppaṭṭuviṭum. Niccayamāka evarkaḷ (meyyākavē) nampikkai koḷkiṟārkaḷō avarkaḷaittāṉ, allāh nērāṉa vaḻiyil celuttukiṟāṉ
Jan Turst Foundation
(anal) evarukku kalvi nanam alikkappattirukankinrato avarkal, niccayamaka i(v vetamana)tu um'mutaiya iraivanitamiruntulla unmai enru arintu atan mitu iman kolvatarkakavum (avvaru ceytan, atan payanaka) avarkalutaiya irutayankal avan mun murrilum valippattup panikinrana melum; titanaka allah iman kontavarkalai nerana valiyil celuttupavanaka irukkinran
Jan Turst Foundation
(āṉāl) evarukku kalvi ñāṉam aḷikkappaṭṭirukaṉkiṉṟatō avarkaḷ, niccayamāka i(v vētamāṉa)tu um'muṭaiya iṟaivaṉiṭamiruntuḷḷa uṇmai eṉṟu aṟintu ataṉ mītu īmāṉ koḷvataṟkākavum (avvāṟu ceytāṉ, ataṉ payaṉāka) avarkaḷuṭaiya irutayaṅkaḷ avaṉ muṉ muṟṟilum vaḻippaṭṭup paṇikiṉṟaṉa mēlum; tiṭaṉāka allāh īmāṉ koṇṭavarkaḷai nērāṉa vaḻiyil celuttupavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(ஆனால்) எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருகன்கின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன மேலும்; திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek