×

(இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் 22:53 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:53) ayat 53 in Tamil

22:53 Surah Al-hajj ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 53 - الحج - Page - Juz 17

﴿لِّيَجۡعَلَ مَا يُلۡقِي ٱلشَّيۡطَٰنُ فِتۡنَةٗ لِّلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡقَاسِيَةِ قُلُوبُهُمۡۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَفِي شِقَاقِۭ بَعِيدٖ ﴾
[الحج: 53]

(இவ்வாறு) ஷைத்தான் உண்டுபண்ணும் தப்பானதை, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அல்லது எவர்களுடைய உள்ளங்கள் (கல்லைப் போல்) கடினமாக இருக்கின்றனவோ அவர்களைச் சோதிப்பதற்கு ஒரு காரணமாகவும் (அல்லாஹ்) ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக (அத்தகைய கடினமான உள்ளங்களை உடைய) அநியாயக்காரர்கள் வெகு தூரமான விரோதத்தில்தான் இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن, باللغة التاميلية

﴿ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن﴾ [الحج: 53]

Abdulhameed Baqavi
(ivvaru) saittan untupannum tappanatai, evarkalutaiya ullankalil noy irukkirato allatu evarkalutaiya ullankal (kallaip pol) katinamaka irukkinranavo avarkalaic cotippatarku oru karanamakavum (allah) akkivitukiran. Niccayamaka (attakaiya katinamana ullankalai utaiya) aniyayakkararkal veku turamana virotattiltan irukkinranar
Abdulhameed Baqavi
(ivvāṟu) ṣaittāṉ uṇṭupaṇṇum tappāṉatai, evarkaḷuṭaiya uḷḷaṅkaḷil nōy irukkiṟatō allatu evarkaḷuṭaiya uḷḷaṅkaḷ (kallaip pōl) kaṭiṉamāka irukkiṉṟaṉavō avarkaḷaic cōtippataṟku oru kāraṇamākavum (allāh) ākkiviṭukiṟāṉ. Niccayamāka (attakaiya kaṭiṉamāṉa uḷḷaṅkaḷai uṭaiya) aniyāyakkārarkaḷ veku tūramāṉa virōtattiltāṉ irukkiṉṟaṉar
Jan Turst Foundation
saittan (manankalil) eriyum kulappattai, tankalutaiya irutayankalil noy irukkirate avarkalukkum, tankalutaiya irutayankal katinamaka irukkinranave avarkalukkum oru cotanaiyaka akkuvatarke (avvaru ceytan) anriyum, niccayamaka. Aniyayam ceypavarkal, ninta (etirppilum) pakaiyilum tan titanaka irukkirarkal
Jan Turst Foundation
ṣaittāṉ (maṉaṅkaḷil) eṟiyum kuḻappattai, taṅkaḷuṭaiya irutayaṅkaḷil nōy irukkiṟatē avarkaḷukkum, taṅkaḷuṭaiya irutayaṅkaḷ kaṭiṉamāka irukkiṉṟaṉavē avarkaḷukkum oru cōtaṉaiyāka ākkuvataṟkē (avvāṟu ceytāṉ) aṉṟiyum, niccayamāka. Aniyāyam ceypavarkaḷ, nīṇṭa (etirppilum) pakaiyilum tāṉ tiṭaṉāka irukkiṟārkaḷ
Jan Turst Foundation
ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek