×

(எனினும்) நிராகரிப்பவர்கள் தங்களிடம் திடீரென்று மறுமை (நாள்) வரும் வரை அல்லது கடினமான வேதனையுடைய நன்மையற்ற 22:55 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:55) ayat 55 in Tamil

22:55 Surah Al-hajj ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 55 - الحج - Page - Juz 17

﴿وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُواْ فِي مِرۡيَةٖ مِّنۡهُ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةً أَوۡ يَأۡتِيَهُمۡ عَذَابُ يَوۡمٍ عَقِيمٍ ﴾
[الحج: 55]

(எனினும்) நிராகரிப்பவர்கள் தங்களிடம் திடீரென்று மறுமை (நாள்) வரும் வரை அல்லது கடினமான வேதனையுடைய நன்மையற்ற நாள் அவர்களிடம் வரும்வரை இதைப் பற்றிச் சந்தேகத்திலேயே ஆழ்ந்து கிடப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو, باللغة التاميلية

﴿ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو﴾ [الحج: 55]

Abdulhameed Baqavi
(eninum) nirakarippavarkal tankalitam titirenru marumai (nal) varum varai allatu katinamana vetanaiyutaiya nanmaiyarra nal avarkalitam varumvarai itaip parric cantekattileye alntu kitapparkal
Abdulhameed Baqavi
(eṉiṉum) nirākarippavarkaḷ taṅkaḷiṭam tiṭīreṉṟu maṟumai (nāḷ) varum varai allatu kaṭiṉamāṉa vētaṉaiyuṭaiya naṉmaiyaṟṟa nāḷ avarkaḷiṭam varumvarai itaip paṟṟic cantēkattilēyē āḻntu kiṭappārkaḷ
Jan Turst Foundation
nirakarittavarkal marumai nal titirena avarkalitam varum varai allatu malattu nalin vetanai avarkalitam varum varai atuparri cantekattileye irukkirarkal
Jan Turst Foundation
nirākarittavarkaḷ maṟumai nāḷ tiṭīreṉa avarkaḷiṭam varum varai allatu malaṭṭu nāḷiṉ vētaṉai avarkaḷiṭam varum varai atupaṟṟi cantēkattilēyē irukkiṟārkaḷ
Jan Turst Foundation
நிராகரித்தவர்கள் மறுமை நாள் திடீரென அவர்களிடம் வரும் வரை அல்லது மலட்டு நாளின் வேதனை அவர்களிடம் வரும் வரை அதுபற்றி சந்தேகத்திலேயே இருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek