×

எவர்கள் (தங்கள் இல்லங்களை விட்டு) அல்லாஹ்வுடைய வழியில் புறப்பட்டு பின்னர் (போரில்) கொல்லப்படுகிறார்களோ அல்லது இறந்துவிடுகிறார்களோ 22:58 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:58) ayat 58 in Tamil

22:58 Surah Al-hajj ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 58 - الحج - Page - Juz 17

﴿وَٱلَّذِينَ هَاجَرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ قُتِلُوٓاْ أَوۡ مَاتُواْ لَيَرۡزُقَنَّهُمُ ٱللَّهُ رِزۡقًا حَسَنٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ﴾
[الحج: 58]

எவர்கள் (தங்கள் இல்லங்களை விட்டு) அல்லாஹ்வுடைய வழியில் புறப்பட்டு பின்னர் (போரில்) கொல்லப்படுகிறார்களோ அல்லது இறந்துவிடுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் மிக்க அழகான (முறையில்) உணவளிக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், உணவளிப்பவர்களில் எல்லாம் மிக்க மேலானவன்

❮ Previous Next ❯

ترجمة: والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا, باللغة التاميلية

﴿والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا﴾ [الحج: 58]

Abdulhameed Baqavi
evarkal (tankal illankalai vittu) allahvutaiya valiyil purappattu pinnar (poril) kollappatukirarkalo allatu irantuvitukirarkalo avarkalukku niccayamaka allah mikka alakana (muraiyil) unavalikkiran. Enenral, niccayamaka allah, unavalippavarkalil ellam mikka melanavan
Abdulhameed Baqavi
evarkaḷ (taṅkaḷ illaṅkaḷai viṭṭu) allāhvuṭaiya vaḻiyil puṟappaṭṭu piṉṉar (pōril) kollappaṭukiṟārkaḷō allatu iṟantuviṭukiṟārkaḷō avarkaḷukku niccayamāka allāh mikka aḻakāṉa (muṟaiyil) uṇavaḷikkiṟāṉ. Ēṉeṉṟāl, niccayamāka allāh, uṇavaḷippavarkaḷil ellām mikka mēlāṉavaṉ
Jan Turst Foundation
Innum, evarkal allahvutaiya pataiyil (tam iruppitankalai vittu) hijrat ceytu pinnar kollappatto allatu iranto vitukirarkalo, avarkalukku allah alakiya unavai niccayamaka alikkinran; (enenil) unavalippavarkalilellam niccayamaka allahve mikka melanavan
Jan Turst Foundation
Iṉṉum, evarkaḷ allāhvuṭaiya pātaiyil (tam iruppiṭaṅkaḷai viṭṭu) hijrat ceytu piṉṉar kollappaṭṭō allatu iṟantō viṭukiṟārkaḷō, avarkaḷukku allāh aḻakiya uṇavai niccayamāka aḷikkiṉṟāṉ; (ēṉeṉil) uṇavaḷippavarkaḷilellām niccayamāka allāhvē mikka mēlāṉavaṉ
Jan Turst Foundation
இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ அல்லது இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek