×

எவர்கள் (நம் வேதத்தை) நிராகரித்து, நம் வசனங்களை பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக இழிவு தரும் வேதனை 22:57 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:57) ayat 57 in Tamil

22:57 Surah Al-hajj ayat 57 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 57 - الحج - Page - Juz 17

﴿وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا فَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ ﴾
[الحج: 57]

எவர்கள் (நம் வேதத்தை) நிராகரித்து, நம் வசனங்களை பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக இழிவு தரும் வேதனை உண்டு

❮ Previous Next ❯

ترجمة: والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين, باللغة التاميلية

﴿والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين﴾ [الحج: 57]

Abdulhameed Baqavi
evarkal (nam vetattai) nirakarittu, nam vacanankalai poyyakkukirarkalo avarkalukku kantippaka ilivu tarum vetanai untu
Abdulhameed Baqavi
evarkaḷ (nam vētattai) nirākarittu, nam vacaṉaṅkaḷai poyyākkukiṟārkaḷō avarkaḷukku kaṇṭippāka iḻivu tarum vētaṉai uṇṭu
Jan Turst Foundation
(anal) evarkal nirakarittu nam vacanankalaip poyppikka murpattarkalo, avarkalukkuttan ilivu mikka vetanai untu
Jan Turst Foundation
(āṉāl) evarkaḷ nirākarittu nam vacaṉaṅkaḷaip poyppikka muṟpaṭṭārkaḷō, avarkaḷukkuttāṉ iḻivu mikka vētaṉai uṇṭu
Jan Turst Foundation
(ஆனால்) எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களோ, அவர்களுக்குத்தான் இழிவு மிக்க வேதனை உண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek