×

நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன். நிச்சயமாக அவன் மரணித்தவர்களை உயிர் கொடுத்து எழுப்புவான். நிச்சயமாக அவன் 22:6 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:6) ayat 6 in Tamil

22:6 Surah Al-hajj ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 6 - الحج - Page - Juz 17

﴿ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّهُۥ يُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَأَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴾
[الحج: 6]

நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன். நிச்சயமாக அவன் மரணித்தவர்களை உயிர் கொடுத்து எழுப்புவான். நிச்சயமாக அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன் என்பதற்கு இதுவே போதுமான (அத்தாட்சியாக இருக்கிற)து

❮ Previous Next ❯

ترجمة: ذلك بأن الله هو الحق وأنه يحى الموتى وأنه على كل شيء, باللغة التاميلية

﴿ذلك بأن الله هو الحق وأنه يحى الموتى وأنه على كل شيء﴾ [الحج: 6]

Abdulhameed Baqavi
niccayamaka allahtan unmaiyana iraivan. Niccayamaka avan maranittavarkalai uyir kotuttu eluppuvan. Niccayamaka avan anaittin mitum perarral utaiyavan enpatarku ituve potumana (attatciyaka irukkira)tu
Abdulhameed Baqavi
niccayamāka allāhtāṉ uṇmaiyāṉa iṟaivaṉ. Niccayamāka avaṉ maraṇittavarkaḷai uyir koṭuttu eḻuppuvāṉ. Niccayamāka avaṉ aṉaittiṉ mītum pērāṟṟal uṭaiyavaṉ eṉpataṟku ituvē pōtumāṉa (attāṭciyāka irukkiṟa)tu
Jan Turst Foundation
itu enenil, niccayamaka allah avane unmaiyanavan - (nilaiyanavan) niccayamaka avane marittorai uyirppikkinran - innum, niccayamaka avantan ellap porutkalin mitum perarralullavan enpatanal
Jan Turst Foundation
itu ēṉeṉil, niccayamāka allāh avaṉē uṇmaiyāṉavaṉ - (nilaiyāṉavaṉ) niccayamāka avaṉē marittōrai uyirppikkiṉṟāṉ - iṉṉum, niccayamāka avaṉtāṉ ellāp poruṭkaḷiṉ mītum pērāṟṟaluḷḷavaṉ eṉpataṉāl
Jan Turst Foundation
இது ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் அவனே உண்மையானவன் - (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான் - இன்னும், நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek