×

இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை அனைத்தும் பொய்யானவைதான். 22:62 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:62) ayat 62 in Tamil

22:62 Surah Al-hajj ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 62 - الحج - Page - Juz 17

﴿ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ ﴾
[الحج: 62]

இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை அனைத்தும் பொய்யானவைதான். நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன்

❮ Previous Next ❯

ترجمة: ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل, باللغة التاميلية

﴿ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل﴾ [الحج: 62]

Abdulhameed Baqavi
itan karanamavatu: Niccayamaka allahtan unmaiyanavan. Niccayamaka avarkal allahvaiyanri (iraivanena) alaippavai anaittum poyyanavaitan. Niccayamaka allahtan uyarntavan, (melanavan,) maka periyavan
Abdulhameed Baqavi
itaṉ kāraṇamāvatu: Niccayamāka allāhtāṉ uṇmaiyāṉavaṉ. Niccayamāka avarkaḷ allāhvaiyaṉṟi (iṟaivaṉeṉa) aḻaippavai aṉaittum poyyāṉavaitāṉ. Niccayamāka allāhtāṉ uyarntavaṉ, (mēlāṉavaṉ,) makā periyavaṉ
Jan Turst Foundation
itu (enenil); niccayamaka allahtan unmai (iraivan) marrum avanaiyanri (veru) etai avarkal pirarttikkirarkalo - atu poyyakum; innum; niccayamaka allah - avane uyarntavan, mikavum periyavan
Jan Turst Foundation
itu (ēṉeṉil); niccayamāka allāhtāṉ uṇmai (iṟaivaṉ) maṟṟum avaṉaiyaṉṟi (vēṟu) etai avarkaḷ pirārttikkiṟārkaḷō - atu poyyākum; iṉṉum; niccayamāka allāh - avaṉē uyarntavaṉ, mikavum periyavaṉ
Jan Turst Foundation
இது (ஏனெனில்); நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்) மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்; நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek