×

இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழைய வைக்(க ஆற்றலுடையவனாக இருக்)கிறான். 22:61 Tamil translation

Quran infoTamilSurah Al-hajj ⮕ (22:61) ayat 61 in Tamil

22:61 Surah Al-hajj ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hajj ayat 61 - الحج - Page - Juz 17

﴿ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِ وَأَنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٞ ﴾
[الحج: 61]

இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழைய வைக்(க ஆற்றலுடையவனாக இருக்)கிறான். (அதைப் போன்றே துன்புறுத்தும் கெட்டவனை நல்லவனாகவும், துன்பத்திற்குள்ளான நல்லவனைக் கெட்டவனாகவும் ஆக்கி விடுகிறான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن, باللغة التاميلية

﴿ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن﴾ [الحج: 61]

Abdulhameed Baqavi
itan karanamavatu: Niccayamaka allah iravaip pakalilum, pakalai iravilum nulaiya vaik(ka arralutaiyavanaka iruk)kiran. (Ataip ponre tunpuruttum kettavanai nallavanakavum, tunpattirkullana nallavanaik kettavanakavum akki vitukiran.) Niccayamaka allah anaittaiyum ceviyurupavan, urru nokkupavan avan
Abdulhameed Baqavi
itaṉ kāraṇamāvatu: Niccayamāka allāh iravaip pakalilum, pakalai iravilum nuḻaiya vaik(ka āṟṟaluṭaiyavaṉāka iruk)kiṟāṉ. (Ataip pōṉṟē tuṉpuṟuttum keṭṭavaṉai nallavaṉākavum, tuṉpattiṟkuḷḷāṉa nallavaṉaik keṭṭavaṉākavum ākki viṭukiṟāṉ.) Niccayamāka allāh aṉaittaiyum ceviyuṟupavaṉ, uṟṟu nōkkupavaṉ āvāṉ
Jan Turst Foundation
atu(enenral) niccayamaka allah iravaip pakalil pukuttukinran; pakalai iravil pukuttukiran; innum; niccayamaka allah (ellavarraiyum) ketpavanakavum, parppavanakavum irukkinran
Jan Turst Foundation
atu(ēṉeṉṟāl) niccayamāka allāh iravaip pakalil pukuttukiṉṟāṉ; pakalai iravil pukuttukiṟāṉ; iṉṉum; niccayamāka allāh (ellāvaṟṟaiyum) kēṭpavaṉākavum, pārppavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அது(ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் புகுத்துகின்றான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek